Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை முன்னேற்றம்

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2008 (11:53 IST)
மும்ப ை தேசி ய பங்குச ் சந்தைகளில ் காலையில ் வர்த்தகம ் தொடங்கும ் போத ே, குறியீட்ட ு எண்கள ் அதி க அளவ ு உயர்ந்த ன. வர்த்தகம ் தொடங்கி ய ஐந்த ு நிமிடத்திலேய ே சென்செக்ஸ ் 637 புள்ளிகளும ், நிஃப்ட ி 195 புள்ளிகளும ் அதிகரித்த ன.

இந் த உயர்வுக்க ு காரணம ் ரிலையன்ஸ ் இன்டஸ்டிரிஸ ், டாட ா ஸ்டீல ், இன்போசியஸ ், ப ி. ஹெச ்.இ. எல ், ரிலையன்ஸ ் எனர்ஜ ி, ரிலையன்ஸ ் பெட்ரோலியம ், டாட ா பவர ், அம்புஜ ா சிமெண்ட ், ரிலையன்ஸ ் கம்யூனிகேஷன்ஸ ், யூனிடெக ், பஞ்சாப ் வங்க ி ஆகி ய பங்குகளின ் விலைகள ் உயர்ந்தத ே.

காலையில ் பெட்ரோலி ய நிறுவனங்கள ், ரியல ் எஸ்டேட ், வங்கிகளி்ன ் பங்குகளில ் அதி க அளவ ு ஆர்வம ் செலுத்துவத ை கா ண முடிந்தத ு.

கால ை 11 மணியளவில ் சென்செக்ஸ ் 620.25 புள்ளிகள ் அதிகரித்த ு குறியீட்ட ு எண ் 17,569.39 ஆ க இருந்தத ு.

இத ே போல ் தேசி ய பங்குச ் சந்தையின ் நிஃப்ட ி 189.20 புள்ளிகள ் அதிகரித்த ு குறியீட்ட ு எண ் 5118.65 ஆ க அதிகரித்தத ு.

மும்ப ை பங்குச ் சந்தையின ் மிட்கேப ் 234.48, சுமால ் கேப ் 222.13, ப ி. எஸ ்..இ 500239.72 புள்ளிகள ் அதிகரித்த ு இருந்த ன.
தேசி ய பங்குச ் சந்தையில ் எல்ல ா பிரிவ ு பங்குளின ் குறியீட்ட ு எண்களும ் 1.75 முதல ் 4 விழுக்காட ு வர ை அதிகரித்த ு இருந்த ன.

இந்தியாவில ் மட்டுமல்லாத ு மற் ற நாட்ட ு பங்குச ் சந்தைகளிலும ் குறியீட்ட ு எண்கள ் அதிகரித்த ன. அமெரிக்காவின ் டோவ ் ஜோன்ஸ ் 178.83, நாஸ்டாக ் 53.89, எஸ ் அண்ட ் ப ி 50018.35 புள்ளிகள ் அதிகரித்த ன.

ஆசி ய நாட்ட ு சந்தைகளிலும ் பங்குகளின ் விலைகள ் அதிகரித்த ன. ஹாங்காங்கின ் ஹாங்செங ் 797.01, சீனாவின ் சாங்காய ் காம்போசிட ் 193.87, ஜப்பானின ் நிக்க ி 540.51, சிங்கப்பூரின ் ஸ்டெய்ர்ட ் டைம்ஸ ் 87.21, தென்கொரியாவின ் சியோல ் காம்போசிட ் 65.67 புள்ளிகள ் அதிகரித்த ன.

கடந் த இரண்ட ு வாரங்களா க சர்வதே ச நித ி சந்தையில ் நிலவ ி வந் த நெருக்கட ி நில ை மாற ி, இந்தியாவில ் மட்டுமல்லாத ு, மற் ற நாடுகளின ் பங்குச ் சந்தைகளும ் முன்னேற்றம ் காணப்படுகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments