Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை நிஃப்டி உயரும்!

- ராஜே‌ஷ் ப‌ல்‌வியா

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2008 (10:23 IST)
நமத ு பங்குச ் சந்தைகளில ் கடந் த 10 முதல ் 15 நாட்களா க பங்குகளின ் விலைகள ் நில ை இல்லாமல ் இருந்த ு வருகிறத ு. இந் த நில ை மாற ி பங்குச ் சந்தையில ் ஸ்திரத்தன்ம ை வேண்டும ். அதுதான ் முதலீட்டாளர்களுக்கும ், வர்த்தகர்களுக்கும ் நல்லத ு.

இரண்ட ு மூன்ற ு நாட்களாவத ு, நிலையா க இருந்தால்தான ் வர்த்தகர்கள ் நம்பிக்க ை அடைவார்கள ். நேற்ற ு நிஃப்டியின ் போக்க ை பார்த்தால ் நிஃப்ட ி அதிகரித்த ு உள்ளத ு. இந் த நில ை இன்றும ் தொடரும ். காலையில ் நிஃப்ட ி அதிகரிக்கும ். காலையில ் வர்த்தகம ் தொடங்கும ் போத ு 30 முதல ் 40 புள்ள ி வித்தியாசத்த ை காணலாம ். இத ு 4970 முதல ் 4980 வர ை அதிகரிக்கும ்.

நிஃப்ட ி 4955/4995/5015 என் ற அளவுகளில ் அதிகரிக்கும ். 5015 என் ற அளவுக்க ு அதிகரித்தால ், பங்குகள ை அதி க அளவ ு வாங்குவார்கள ். இதனால ் நிஃப்ட ி மேலும ் அதிகரித்த ு 5040/5075/5100 புள்ளிகளா க குறைந் த நேரத்திற்க ு உயரும ்.

இதற்க ு மாறா க நிஃப்ட ி 4900/4855/4800 என்ற ு குறைந்த ு, 4800 வி ட குறைந்தால ், அதி க அளவ ு பங்குகள ை விற்பன ை செய்வத ை பார்க்கலாம ். இதனால ் நி ஃ‌ப்டி மேலும ் சரிந்த ு 4765/4730 என் ற அளவிற்க ு குறையும ்.

இன்ற ு நிஃப்ட ி 4920 என் ற அளவிலேய ே இருந்தால ், நாகக்ஜூன ா பெர்டிலைசர்ஸ ், ஐ. ச ி.ஐ. ச ி.ஐ வங்க ி, எஸ்ஸார ் ஆயில ், யூனிடெக ், பாங்க ் ஆப ் பரோட ா, ரிலையன்ஸ ் இன்டஸ்டிரிஸ ், பவர ் கிரிட ், ஆர்சிட ் கெமிக்கல்ஸ ், ஹிந்த ் ஆயில ் எக்ஸ்ப ோ, கேரின ் இந்திய ா ஆகி ய நிறுவனங்களின ் பங்குகளில ் அதி க அளவ ு வர்த்தகம ் நடக்கும ்.

நேற்றை ய சந்த ை...

பங்குச ் சந்தையில ் வர்த்தகம ் தொடங்கும ் போத ே, குறியீட்ட ு எண்கள ் அதிகரித்த ன. மற் ற நாடுகளில ் இருந்த ு வந் த தகவல்களால ், கடைச ி வர ை பங்குச ் சந்த ை அதிகரித்தத ு. இறுதியில ் குறியீட்ட ு எண்கள ் உயர்ந்த ன. இதற்க ு முன்ப ு வில ை குறைந் த பங்குகளா ன ரியல ் எஸ்டேட ், மின ் உற்பத்த ி, உலோ க உற்பத்த ி நிறுவனங்களின ் பங்குகளி்ன ் வில ை உயர்ந்தத ு. அத்துடன ் நுகர்வோர ் பொருட்கள ் மற்றும ் வங்க ி பங்குகளின ் விலையும ் அதிகரித்தத ு. சர்க்கர ை ஆலைகளின ் பங்குகள ் அதி க அளவ ு விற்பன ை செய்வத ை பார்க் க முடிந்தத ு.

ஒட்ட ு மொத்தமா க நேற்றை ய பங்குச ் சந்தையின ் போக்க ை கணித்தால ் எதிர்மறையாகவ ே இருக்கிறத ு. காலையில ் பங்குகளின ் வில ை அதிகரித்தாலும ், மதியத்திற்க ு மேல ் மிட்கேப ், சுமால ் கேப ் பிரிவில ் உள் ள பங்குகளி்ன ் வில ை குறைந்தத ு. முன்பே ர சந்தையில ் நிஃப்டியின ் அளவ ு, அன்றா ட சந்தையின ் அளவாகவ ே இருந்தத ு. கடைச ி அரைமண ி நேரத்தில ் வில ை உயர்வ ு, குறுகி ய கா ல இலாபத்திற்காகவ ே.

நேற்ற ு முன்பே ர சந்தையில ் ஆர ். என ். ஆர ். எல ், ரிலையன்ஸ ், ரிலையன்ஸ ் கேப்பிடல ், யூனிடெக ், ஐ. ச ி.ஐ. ச ி.ஐ வங்க ி, ரிலையன்ஸ ் எனர்ஜ ி, ரிலையன்ஸ ் பவர ், கோடக ் வங்க ி, எஸ்ஸார ் ஆயில ், ஆர்சிட ் கெமிக்கல்ஸ ், சத்யம ் ஆகி ய பங்குகளில ் ஆர்வம ் காட்டினார்கள ்.

சென்செக்ஸ ் 415 புள்ள ி உயர்வுடன ் குறியீட்ட ு எண ் 17023 ஆகவும ், நிஃப்ட ி 91.20 புள்ள ி அதிகரித்த ு குறியீட்ட ு எண ் 4929 ஆ க முடிந்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments