Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை உயருமா?

-ராஜேஷ் பல்வியா

Webdunia
புதன், 13 பிப்ரவரி 2008 (10:18 IST)
தொழில ் துற ை உற்பத்த ி சென் ற மாதத்த ை வி ட அதிகரித்தத ோ அல்லத ு மற் ற நாடுகளின ் பங்குச ் சந்தைகளில ் காணப்பட் ட முன்னேற்றம ோ இங்க ு எவ்வி த தாக்கத்தையும ் ஏற்படுத்தவில்ல ை.

இந்தியாவில ் இதற்க ு முன ் எப்போதும ் இல்லா த வகையில ் ரிலையன்ஸ ் பவர ் அதி க அளவ ு பொதுப ் பங்க ு வெளியீட்ட ு மூலம ் பணம ் திரட்டியத ு. இத ு திங்கட்கிழம ை பட்டியலிடப்பட்டபோத ு, பங்குகளின ் வில ை மு க மதிப்ப ை வி ட குறைந்தத ு. இந் த அதிர்ச்ச ி பங்குச ் சந்தைகளில ் நேற்றும ் நீடித்தத ு.

பங்குச ் சந்தைகளில ் காலையில ் வர்த்தகம ் தொடங்கும ் போத ு, குறியீட்ட ு எண்கள ் அதிகரித்த ு இருந்த ன. அ தற்க ு பிறக ு அதி க அளவ ு ஏற் ற இறக்கம ே நாள ் முழுவதும ் தொடர்ந்தத ு. இறுதியில ் குறியீட்ட ு எண்கள ் குறைந்த ன. நேற்ற ு பங்குச ் சந்தையில ் பெரும்பாலா ன பங்குகளின ் வில ை குறைந்த ன. சென்செக்ஸ ், நிஃப்ட ி பிரிவில ் உள் ள பங்குகளின ் வில ை அதி க அளவ ு குறைந்தத ு.

அதி க அளவ ு பங்குகளின ் வில ை மாற்றத்தினால ், பங்குச ் சந்தையின ் வர்த்தகர்கள ் எந் த முடிவும ் எடுக் க முடியாமல ் தவித்தனர ். இதன ் போக்க ை நிர்ணயிக் க முடியவில்ல ை. நாள ் முழுவதும ் பங்குகள ை விற்பன ை செய்த ு கொண்ட ு இருந்தனர ். நிஃப்ட ி 4930 க்கும ் மேல ் அதிகரிக்கவில்ல ை.

நேற்ற ு ரிலையன்ஸ ், ரிலையன்ஸ ் கேப்பிடல ், கேரின ் இந்திய ா, ஹிந்த ் பெட்ர ோ, பாங்க ் ஆப ் இந்திய ா, ராஜேஷ ் எக்ஸேபோர்ட ், ஐ. எப ். ச ி.ஐ, ஜ ே. குமால ், ரிலையன்ஸ ் பவர ், ஐ. ச ி.ஐ. ச ி.ஐ வங்க ி, கெயில ், ஆர ். என ், . ஆர ். எல ், ஐ. ட ி. எப ். ச ி ஆகி ய நிறுவனங்களின ் பங்குகள ் அதி க அளவ ு விற்பனையாயி ன. நேற்ற ு ர ூ.55,505 கோடிக்க ு வர்த்தகம ் நடந்தத ு. ( திங்கட்கிழம ை ர ூ.68,626 கோடிக்க ு வர்த்தகம ் நடந்தத ு).

இன்ற ு பங்குச ் சந்த ை உயரும ா?

பங்குச ் சந்தையின ் சராசர ி குறியீட்ட ு அளவ ு இரண்டாவத ு நாளா க நேற்றும ் 200 புள்ள ி குறைந் தத ால ், நிஃப்ட ி உய ர வாய்ப்பில்ல ை. நிஃப்ட ி முன்பே ர சந்தையிலும ் 40 விழுக்காட ு குறைந்துள்ளத ு. நேற்றை ய நிலைய ே இன்றும ் தொடரும ். காலையில ் வர்த்தம ் தொடங்கும ் போத ு நிஃப்ட ி நேற்றை ய இறுத ி நிலையிலேய ே இருக்கும ். அல்லத ு 15 முதல ் 30 புள்ளிகள ் வர ை உயர்ந்த ு இருக்கும ்.

நிஃப்ட ி 4870/4920/4970 என் ற அளவுகளில ் இருக்கும ். 4970 க்கும ் மேல ் அதிகரித்தால ், இத ு மேலும ் உய ர வாய்ப்புள்ளத ு.

இதற்க ு மாறா க நிஃப்ட ி 4800/4765/4730 என்ற அளவைவி ட குறைந்தால ், அதி க அளவ ு பங்குகள ை விற்பன ை செய்வார்கள ். இதனால ் மேலும ் குறைந்த ு 4690/4650 என் ற அளவிற்கும ் குறை ய வாய்ப்புள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு.. சென்னை வருகிறார் முக அழகிரி..!

மீண்டும் வெண்டிலேட்டர் சிகிச்சை.. போப் பிரான்சிஸ் உடல்நலம் குறித்த தகவல்..!

கப்பலை எடுக்குறீங்களா? ஏவுகணைய விடவா? - அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா?

2026ல் தவெக ஆட்சி அமைக்கும் என்பது விஜய்யின் பகல் கனவு: ஜெயகுமார்

16 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம்.. புத்துயிர் பெற்ற 2 பேர்..!

Show comments