Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்

Webdunia
செவ்வாய், 12 பிப்ரவரி 2008 (12:00 IST)
மும்ப ை மற்றும ் தேசி ய பங்குச ் சந்தைகளில ் இன்ற ு கால ை வர்த்தகம ் தொடங்கும ் போத ே, நேற்ற ு இருந் த நிலைம ை மாறியத ு.

இன்ற ு பங்குச ் சந்தைகளில ் வர்த்தகம ் தொடங்கும ் போத ே சென்செக்ஸ ், நிஃப்ட ி அதிகரித்தத ு.

வர்த்தகம ் தொடங்கி ய சிறித ு நேரத்தில ் சென்செக்ஸ ் 233 புள்ளிகள ் அதிகரித்த ு குறியீட்ட ு எண ் 16,864.33 ஆ க இருந்தத ு. நிஃப்ட ி 53 புள்ளிகள ் உயர்ந்த ு குறியீட்ட ு எண ் 4920.10 ஆ க அதிகரித்தத ு.

காலையில ் இருந் த நில ை தொடராமல ், பங்குகளின ் விலைகள ் குறை ய தொடங்கி ன. 11 மணியளவில ் மும்ப ை பங்குச ் சந்தையின ் சென்செக்ஸ ் 57.70 புள்ளிகள ் அதிகரித்த ு குறியீட்ட ு எண ் 16,688.61 ஆகவும ், தேசி ய பங்குச ் சந்தையின ் நிஃப்ட ி 18.80 புள்ளிகள ் உயர்ந்த ு குறியீட்ட ு எண ் 4875.80 ஆ க இருந்தத ு.

மும்ப ை பங்குச ் சந்தையில ் சென்செக்ஸ ் குறியீட ு அதிகரித்தாலும ், மற் ற பிரிவில ் உள் ள பங்குகளின ் வில ை குறைந்தத ு.

மிட ் கேப ் 162.08, சுமால ் கேப ் 279.20, ப ி. எஸ ்.இ 500 - 36,87 புள்ளிகள ் குறைந்தத ு. இத ே போல ் தேசி ய பங்குச ் சந்தையில ் பாங்க ் நிஃப்ட ி, ச ி. என ். எஸ ் 100, ச ி. என ். எக்ஸ ் டிப்ட ி, ச ி. என ். எக்ஸ ் 500 தவி ர மற் ற பிரிவ ு குறியீட்ட ு எண்கள ் குறைந்தத ு.

மற் ற நாட்ட ு பங்குச ் சந்தைய ை பொறுத் த அளவில ் அமெரிக் க பங்குச ் சந்தைகளின ் குறியீட்ட ு எண்கள ் அதிகரித்தத ு. இதனால ் மற் ற ஆசி ய நாட்ட ு பங்குச ் சந்தைகளிலும ் முன்னேற்றம ் காணப்பட்டத ு.

அமெரிக்காவின ் டோவ ் ஜோன்ஸ ் 57.88, நாஸ்டாக ் 15.21, எஸ ் அண்ட ் ப ி 500- 7.84 புள்ளிகள ் அதிகரித்த ன.
ஆசி ய நாட்ட ு பங்குச ் சந்தைகளில ் ஹாங்காங்கின ் ஹாங்சாங ் 458.31, சிங்கப்பூரின ் ஸ்டெய்ர்ட ் டைம்ஸ ் 45.31, ஜப்பானின ் நிக்க ி 13.93, தென்கொரியாவின ் சியோல ் காம்போசிட ் 2.62 புள்ளிகள ் அதிகரித்த ன. ஆனால ் சீனாவின ் சாங்காய ் காம்போசிட ் 67.35 புள்ளிகள ் குறைந்தத ு.

இன்ற ு பங்குச ் சந்தைகளில ் காலையில ் சென்செக்ஸ ். நிஃப்ட ி பிரிவில ் உள் ள பங்குகளில ் அதி க ஏற் ற இறக்கத்துடன ் உள்ளத ு. மதி ய உணவ ு இடைவேளைக்க ு பிறக ே, இன்றை ய பங்குச ் சந்தையின ் நிலவரம ் கணிக் க முடியும ்.

மீண்டும ் பங்குச ் சந்த ை முன்னேறும ா அல்லத ு நேற்றை ய நிலைமைய ே தொடர் கதையாகும ா எ ன தெரி ய வரும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு.. சென்னை வருகிறார் முக அழகிரி..!

மீண்டும் வெண்டிலேட்டர் சிகிச்சை.. போப் பிரான்சிஸ் உடல்நலம் குறித்த தகவல்..!

கப்பலை எடுக்குறீங்களா? ஏவுகணைய விடவா? - அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா?

2026ல் தவெக ஆட்சி அமைக்கும் என்பது விஜய்யின் பகல் கனவு: ஜெயகுமார்

16 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம்.. புத்துயிர் பெற்ற 2 பேர்..!

Show comments