Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை 834 புளளிகள் சரிவு!

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2008 (19:33 IST)
மும்ப ை தேசி ய பங்குச ் சந்தைகளில ் இன்ற ு மற்றொர ு கருப்ப ு திங்களா க மாறியத ு!

பங்குச ் சந்தைகளில ் இன்ற ு ரிலையன்ஸ ் பவர ் பங்குகள ் பட்டியலிடப்படும ், இதன ் போக்க ை வைத்துதான ், பங்க ு சந்தையின ் ஏற் ற இறக்கம ் இருக்கும ் என்ற ு சென் ற வாரம ே எல்ல ா தரப்பினரும ் கருதினர ்.

அத ே போல ், இன்ற ு ரிலையன்ஸ ் பவர ் பங்க ு வர்த்தகம ் தொடங்கி ய சிறித ு நேரத்திலேய ே, இதன ் வில ை ஒதுக்கீட்ட ு விலையா ன ர ூ.450 க்கும ் குறைந்தத ு. இறுதியில ் 17 விழுக்காட ு நஷ்டத்தில ் ர ூ.372.50 ஆ க முடிந்தத ு.

ரிலையன்ஸ ் பவர ் பங்க ு விலையின ் ஏமாற்றத்துடன ், மற் ற நாடுகளின ் பங்குச ் சந்தைகளிலும ் ஏற்பட் ட வீழ்ச்சியால ் பல்வேற ு தரப்பினரும ் பங்குகள ை அவசரமா க விற்பன ை செய் ய ஆரம்பித்தனர ். இதனால ் தொடர்ந்த ு எல்ல ா பிரிவ ு குறியீட்ட ு எண்களும ் சரிவ ை சந்தித்த ன.

இந் த வருடத்தில ் இத ு வர ை இல்லா த அளவா க மும்ப ை பங்குச ் சந்தையின ் சென்செக்ஸ ் 17 ஆயிரத்திற்கும ் குறைந்தத ு. இன்ற ு மட்டும ் 833.98 புள்ளிகள ் சரிந்த ு குறியீட்ட ு எண ் 16,630.91 ஆ க முடிந்தத ு. வர்த்தகம ் நடந் த போத ு சுமார ் 1 மணியளவில ் சென்செக்ஸ ் 16,457.74 புள்ளிகளா க குறைந்தத ு.

இதற்க ு முன ் ஜனவர ி 21 ந ் தேத ி சென்செக்ஸ ் 1,408.35 புள்ளிகளும ், ஜனவர ி 22 ந ் தேத ி 875.41 புள்ளிகளும ் குறைந்தத ு.

வளர்ந் த நாடுகளின ் அமைப்பா ன ஜ ி7 நாடுகளின ் கூட்டத்தில ் சர்வதே ச அளவில ் கடன ் நிலுவ ை நெருக்கடியால ் பொருளாதாரம ் வளர்ச்ச ி நெருக்கடிக்குள்ளாகும ் என்ற ு தெரிவிக்கப்பட்டதும ், எல்ல ா நாடுகளின ் பங்க ு சந்தைகளின ் வீழ்ச்சிக்க ு காரணம ் என்ற ு கூறப்படுகிறத ு.

அமெரிக் க பொருளாதா ர நெருக்கடியுடன ், பிரான்ஸ ் வங்கியா ன சொஸைட்ட ி ஜெனரலியும ் 600 மில்லியன ் கடன ் தள்ளுபடிய ை அறிவித்திருப்பத ு எரியும ் நெருப்பில ் எண்ண ை ஊற்றியத ு போல ் ஆகிவிட்டத ு. இத ு மேலும ் நெருக்கடிய ை அதிகரித்தத ு.

மும்ப ை பங்குச ் சந்தையின ் மிட ் கேப ் 413.44, சுமால ் கேப ் 480.25, ப ி. எஸ ்.இ 500- 368,64 புள்ளிகள ் சரிந்த ன.

தேசி ய பங்குச ் சந்தையின ் நிஃப்ட ி 263.35 புள்ளிகள ் குறைந்த ு குறியீட்ட ு எண ் 4857.00 ஆ க குறைந்தத ு.

இத ே போல ் தேசிய பங்குச் சந்தையில் நிப்டி ஜீனியர் 528.35, சி.என்.எக்ஸ் ஐ.டி 4.90 பாங்க் நிப்டி 397.75, சி.என்.எக்ஸ் 100-258.90, சி.என்.எக்ஸ் டிப்டி 237.70, சி.என்.எக்ஸ் 500-233.15, சி.என்.எக்ஸ் மிட் கேப் 397.20, சி.என்.எக்ஸ் 50-208.25 புள்ளிகள் சரிந்தன.

இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள 30 நிறுவனங்களில் 25 நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது. 5 நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது.

விலை குறைந்த பங்குகள ்:

நிறுவனத்தின் பெயர் பங்கு இறுதி விலை குறைவு

1) ஏ.சி.ச ி. ரூ.737.65 (ரூ.41.80).
2) அம்புஜா சிமெண்ட் ரூ.114.00 (ரூ.2.35)
3) பஜாஜ் ஆட்ட ோ ரூ.2115.65 (ரூ.101.50)
4) பார்தி ஏர்டெல் ரூ.848.95 (ரூ.33.10)
5) சிப்லா ரூ.186.40 (ரூ.8.95)
6) டி.எல்.எப் ரூ.795.55 (ரூ.21.15)
7) கிரேசம் ரூ.2734.70 (ரூ.67.25)
8) ஹெச்.டி.எப்.சி ரூ.2638.40 (ரூ.157.80)
9) ஹெச்.டி.எப்.சி வங்கி ரூ.1410.45 (ரூ.35.50)
10) ஹிந்துஸ் யூனிலிவர் ரூ.195.95 (ரூ.15.80)
11) ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ரூ.1035.70 (ரூ.31.00)
12 ) ஐ.டி.சி ரூ.185.10 (ரூ.11.85)
13) எல்.அண்ட்.டி ரூ.3311.55 (ரூ.215.75)
14) மகேந்திரா அண்ட் மகேந்திரா ரூ.597.15 (ரூ.47.80)
15) என்.டி.பி.சி ரூ.189.60 (ரூ.13.70)
16 ஓ.என்.ஜி.சி ரூ.941.15 (ரூ.56.10)
17) ரான்பாக்ஸி ரூ.356.70 (ரூ.25.60)
18) ரிலையன்ஸ் கம்யூனி ரூ.590.40 (ரூ.55.70)
19) ரிலையன்ஸ் எனர்ஜி ரூ.1582.30 (ரூ.380.95)
20) ரிலையன்ஸ் இன்டஸ் ரூ.2274.85 (ரூ.146.90)
21) எஸ்.பி.ஐ. ரூ.2045.25 (ரூ.146.20)
22) டாடா மோட்டார்ஸ் ரூ.696.30 (ரூ.14.85)
23) டாடா ஸ்டீல் ரூ.726.05 (ரூ.24.35)
24) ஹின்டால்கோ ரூ.153.00 (ரூ.7.50)
25) பி.ஹெச்.இ.எல். ரூ.1897.65 (ரூ.116.05)

விலை அதிகரித்த பங்குகள் :

26) இன்போசியஸ் ரூ.1558.75 (ரூ.7.40)
27) மாருதி ரூ.811.95 (ரூ.8.10)
28) சத்யம் ரூ.423.85 (ரூ.13.85)
29) டி.சி.எஸ். ரூ.903.20 (ரூ.3.25)
30) விப்ரோ ரூ.423.50 (ரூ.1.05)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு.. சென்னை வருகிறார் முக அழகிரி..!

மீண்டும் வெண்டிலேட்டர் சிகிச்சை.. போப் பிரான்சிஸ் உடல்நலம் குறித்த தகவல்..!

கப்பலை எடுக்குறீங்களா? ஏவுகணைய விடவா? - அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா?

2026ல் தவெக ஆட்சி அமைக்கும் என்பது விஜய்யின் பகல் கனவு: ஜெயகுமார்

16 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம்.. புத்துயிர் பெற்ற 2 பேர்..!

Show comments