சென்னையில் தங்கம், வெள்ளி விலை குறைவு!

Webdunia
சனி, 2 பிப்ரவரி 2008 (13:09 IST)
சென்னை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.150-ம், 22 காரட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.112-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.40-ம் குறைந்துள்ளது.

சென்னையில் இன்று தங்கம், வெள்ளி விலை விபரம ்:

தங்கம் (24 காரட ்) 10 கிராம் ரூ.11,660 (நேற்று ர ூ.11,810)
தங்கம் (22 காரட ்) 8 கிராம் ரூ.8,640 (8,752)
தங்கம் (22 காரட ்) 1 கிராம் ரூ.1080 (1,094)

வெள்ளி (பார ்) கிலோ ரூ.22,080 (22,120)
வெள்ளி 10 கிராம் ரூ.236 (236.50)
வெள்ளி 1 கிராம் ரூ.24
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொடுத்த காச திருப்பி வாங்கிக்கோங்க!.. கமல் அதிரடி அறிவிப்பு...

கருத்துக்கணிப்புகளுக்கு தடை!.. தேர்தல் ஆணையம் உத்தரவு!..

பழனிச்சாமி தொகுதியில் எஸ்கேப் ஆன தவெக வேட்பாளர்!.. வேட்புமனு நிராகரிப்பு!...

இன்னைக்கு நைட் ஈரான் காலி!.. மீண்டும் எழ முடியாது!.. டிரம்ப் மிரட்டல்..!...

எரிபொருள் விலையேற்றம்!.. டிக்கெட் கட்டணத்தை அதிகரித்த ஏர் இந்தியா!...

Show comments