Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் தங்கம், வெள்ளியின் விலை!

Webdunia
வெள்ளி, 1 பிப்ரவரி 2008 (16:30 IST)
சென்னை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.25-ம், 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு இரண்டு ரூபாயும், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.20-ம் அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று தங்கம், வெள்ளி விலை விபரம் :

தங்கம் (24 காரட ்) 10 கிராம் ரூ.11,810 (நேற்று ர ூ.11,785)
தங்கம் (22 காரட ்) 8 கிராம் ரூ.8,752 (8,736)
தங்கம் (22 காரட ்) 1 கிராம் ரூ.1094 (1,092)

வெள்ளி (பார ்) கிலோ ரூ.22,120 (22,100)
வெள்ளி 10 கிராம் ரூ.236.50 (236.50)
வெள்ளி 1 கிராம் ரூ. 24
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக சொல்லவே இல்லை: எடப்பாடி பழனிசாமி அதிரடி விளக்கம்

சட்டப்பேரவையில் பான்மசாலா போட்டு துப்பிய எம்.எல்.ஏ.. சபாநாயகர் எச்சரிக்கை..!

மார்ச் 8 வரை தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்..! வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆன்லைன் கேம் விளையாட கூடாது என கண்டித்த பெற்றோர்.. 3 பேரை கொலை செய்த வாலிபர்..!

தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு.. சென்னை வருகிறார் முக அழகிரி..!

Show comments