மும்பை தங்கம் வெள்ளி விலை உயர்வு!

Webdunia
வியாழன், 31 ஜனவரி 2008 (14:12 IST)
மும்பையில் தங்கம் வெள்ளியின் விலை இன்று அதிகரித்தது.

24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.15-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.65 அதிகரித்தது.

அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டியை குறைத்ததால், நியூயார்க் சந்தையிலும் விலை அதிகரித்தது தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 923.00/924.50 டாலராக அதிகரித்தது. நேற்றைய விலை 921.10/921.80 டாலர்.

தங்கத்தின் விலை அதிகரித்த அதே சமயம் வெள்ளியின் விலை குறைந்தது. 1 அவுன்ஸ் வெள்ளியின் விலை 16.75/16.80 டாலர். நேற்றைய விலை 16.82/ 16.87 டாலர்.

மும்பையில் இன்று காலை விலை நிலவரம் :

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,855
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,800
பார் வெள்ளி 1 கிலோ ரூ.21,085
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாநிலங்களவை வேட்பாளர்களை தேர்வு செய்த திமுக!...

திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்த காங்கிரஸ்.. ஏமாந்து போன தவெக... வடை போச்சே!...

உறுதியான திமுக - காங்கிரஸ் கூட்டணி!.. தொகுதி பங்கீடு ஓவர்!.. செல்வபெருந்தகை பேட்டி!...

போரால் எந்த பிரச்சனையும் வராது!. நாங்க இருக்கோம்!.. டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை..

ஈரான் - இஸ்ரேல் போரால் கடலில் தவிக்கும் இந்திய கப்பல்கள்!.. 1100 பேரின் கதி என்ன?..

Show comments