தங்கம் வெள்ளி விலை உயர்வு!

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2008 (14:34 IST)
சென்னை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.105-ம், 22 காரட் தங்கத்தின் விலை 1 சவரனுக்கு ரூ.80 அதிகரித்தது.

இதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.50 அதிகரித்தது.

இன்று தங்கம், வெள்ளி விலை விபரம் :

தங்கம் (24 காரட ்) 10 கிராம் ரூ.11,775 ( நேற்று ர ூ.11,670)
தங்கம் (22 காரட ்) 8 கிராம் ரூ.8,728 ( 8,648 )
தங்கம் (22 காரட ்) 1 கிராம் ரூ.1091 (1,081 )

வெள்ளி (பார ்) கிலோ ரூ.21,875 (21,825)
வெள்ளி 10 கிராம் ரூ.234 (233.50)
வெள்ளி 1 கிராம் ரூ. 23.40
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரலாறு காணாத வகையில் உயர்ந்த வெள்ளரிக்காய் விலை.. ஒரு கிலோ ரூ.356..

சமூக வலைதள ரீல்ஸுக்காக விபரீத சாகசம்: ஓடும் பேருந்தின் கதவை திறந்த பைக்கில் சென்ற வாலிபர்!

வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

விஜய்யுடன் தான் கூட்டணி.. முடிவு செய்து விட்டார்களா ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி?

திடீரென முடங்கிய யூடியூப்: உலகெங்கும் கோடிக்கணக்கான பயனர்கள் அவதி!

Show comments