மும்பை தங்கம், வெள்ளி விலை உயர்வு.

Webdunia
புதன், 23 ஜனவரி 2008 (15:23 IST)
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம், வெள்ளியின் விலை குறைந்து வந்தது. இன்று நிலைமை மாறியது. காலையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.485-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.330-ம் அதிகரித்தது.

சர்வதேச சந்தையில் இருந்து வந்த தகவல்களை அடுத்து, தங்கம், வெள்ளியின் விலை மும்பையில் அதிகரித்தது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

நியூயார்க் சந்தையில் தங்கத்தின் விலை 1 அவுன்சுக்கு சுமார் 2 டாலர் குறைந்தது. அங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 888/889.50 டாலராக இருந்தது. நேற்றைய விலை 890.30/891 டாலர். வெள்ளியின் விலையில் மாற்றம் இல்லை. 1 அவுன்ஸ் வெள்ளியின் விலை 16.01/16.06 டாலர்.

இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,435
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,385
பார் வெள்ளி 1 கில ோ ரூ.20,635
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி திடீர் மாற்றம்.. மம்தா பானர்ஜிக்கு ஆரம்பித்தது தலைவலி..!

பிள்ளைகளின் மனவலியை சிந்திக்காத நீங்கள், எப்படி மக்களைப் பற்றிச் சிந்திப்பீர்கள்?: விஜயை கண்டித்த சினிமா பிரபலம்

சாரிணா!., இனிமே முட்டு கொடுக்க முடியாது!.. விஜயை Unfollow செய்யும் ஃபேன்ஸ்...

எல்லை பாதுகாப்பில் ஈடுபட்ட போர் விமானம் நொறுங்கி விழுந்து விபத்து.. இந்திய விமானப்படை தகவல்..!

எம்.பி. பதவிக்கு சதீஷுக்கு அருகதை இல்லையா?!. கடுப்பான பிரேமலதா!..

Show comments