பங்குச் சந்தை வர்த்தகம் நிறுத்த‌ம்!

Webdunia
செவ்வாய், 22 ஜனவரி 2008 (17:45 IST)
மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் காலையில் வர்த்தகம் துவங்கும் போதே சென்செக்ஸ் 2,029.05 புள்ளிகள் சரிந்தது (11.53 விழுக்காட ு). இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 630.45 புள்ளிகள் குறைந்தது (12.10 விழுக்காட ு).

இரண்டு பங்குச் சந்தைகளிலும் பங்குகளின் விலைகள் குறைந்தபட்ச அளவை விட, அதிகமாக குறைந்த காரணத்தினால் பங்குச் சந்தை வர்த்தகம் நிறுத்தி வைக்கப்பட்டது. 10.55 மணிக்கு மீண்டும் வர்த்தகம் துவங்கும்.

இரண்டு பங்குச் சந்தைகளிலும் எல்லா பிரிவு பங்குகளின் விலையும் சரிந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டணிக்கு போகும் ஓபிஎஸ், டிடிவி?!.. சூடுபிடிக்கும் அரசியல் களம்!...

மது வாங்கும்போது 10 ரூபாய் அதிகம் செலுத்த வேண்டும்.. காலி பாட்டிலை கொடுத்து அந்த 10 ரூபாயை திரும்ப பெறலாம்: டாஸ்மாக்

சகோதரி மம்தாவுக்கு வாழ்த்துக்கள்.. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவுகள்..!

தற்கொலைக்கு முயன்ற மகள் உயிர் தப்பினார்.. காப்பாற்ற சென்ற தந்தை பரிதாப பலி..!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் ரூ.1,280 உயர்வு..!

Show comments