தங்கம் விலை குறைந்தது!

Webdunia
வெள்ளி, 18 ஜனவரி 2008 (15:20 IST)
மும்ப ை தங்கம ், வெள்ள ி சந்தையில ் இன்று 24 காரட ் தங்கத்தின ் வில ை 10 கிராமுக்க ு ர ூ.85 குறைந்தது. அதே நேரத்தில் பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.100 குறைந்தது.

இன்று தங்கம வெள்ளி வாங்குவதற்கு நகை உற்பத்தியாளர்கள் ஆர்வம் காட்டாத காரணத்தினால் விலைகள் குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

சிங்கப்பூர் சந்தையிலும் தங்கத்தின் விலையில் அதிக அளவு மாற்ற்ம் இல்லை. நியூயார்க் சந்தையில் 1 விழக்காடு விலை குறைந்தது.

நியூயார்க் சந்தையில் தங்கத்தின் விலை 1 அவுன்சுக்கு 1 டாலர் அதிகரித்தது. 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 877.10/877.80 ஆக இருந்தது. நேற்றைய விலை 1 அவுன்ஸ் 876.70/877.40 டாலர்.
1 அவுன்ஸ் வெள்ளி விலை 15.85/15.90 டாலராக இருந்தது. நேற்றைய விலை 1 அவுன்ஸ் 15.87/15.92 டாலர்.


இன்றை ய கால ை வில ை நிலவரம் :

24 காரட ் தங்கம ் 10 கிராம ் ர ூ.11205
22 காரட ் தங்கம ் 10 கிராம ் ர ூ.11,155
பார ் வெள்ள ி 1 கில ோ ர ூ.20,355
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீட்ல பெண்ணுக்கு மரியாதை இல்ல!.. மகளிர் தின கூட்டத்தில் என்ன பேசப்போகிறார் விஜய்?..

NDA பொதுக்கூட்டங்களில் பழனிச்சாமி பேரை சொல்லாத பாஜக!.. நடப்பது என்ன?...

தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்!.. மதுபோதையில் காவலர் அலப்பறை!..

விஜய் - திரிஷா விவகாரம்!. சீமான் கொடுத்த ரியாக்‌ஷன்!..

எல்லாம் கூடி வரும்போது பெயரை கெடுத்துக்கொண்ட விஜய்!.. சொந்த காசில் சூனியம் வச்சிக்கிட்டாரே!...

Show comments