மும்பை : தங்கம், வெள்ளி விலை உயர்வு!

Webdunia
திங்கள், 14 ஜனவரி 2008 (15:52 IST)
மும்ப ை தங்கம ் வெள்ள ி சந்தையில ் இன்ற ு 24 காரட ் தங்கத்தின ் வில ை 10 கிராமுக்க ு ர ூ.30- ம ், பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.65-ம் அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இதன் விளைவாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலையும் அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்க ரிசர்வ் வங்கி மேலும் வட்டி குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பில், தங்கத்தில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. இதனால் சிங்கப்பூரி சந்தையில் இது வரை இல்லாத அளவிற்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 900 டாலராக அதிகரித்தது.
நியூயார்க் சந்தையில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 898.30 டாலராக அதிகரித்தது. வெள்ளிக் கிழமை இறுதி விலை 895.70/896.50 டாலர்.
வெள்ளியின் விலையும் அதிகரித்தது. 1 அவுன்ஸ் வெள்ளியின் விலை 16.23/16.28 டாலராக இருந்தது. வெள்ளிக் கிழமை இறுதி விலை 16.19/16.24.

இன்றை ய கால ை வில ை நிலவரம் :

24 காரட ் தங்கம ் 10 கிராம ் ர ூ.11,475
22 காரட ் தங்கம ் 10 கிராம ் ர ூ.11,425
பார ் வெள்ள ி 1 கில ோ ர ூ.20,690.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிமாண்டி காலனி 2.0.. அசோக்நகரில் அமானுஷ்யம்!.. பீதிய கிளப்புறாங்களே!...

AI துறையில் 9 லட்சம் கோடியை இறக்கும் அதானி குழுமம்!.. 2035 டார்கெட்!..

காதலர் தின கொண்டாட்டம் முடிந்ததும், மனைவியின் கழுத்தை கத்தரிகோலால் வெட்டி கொலை செய்த கணவர்..!

25 ஆயிரம் பேர் பங்கேற்கும் தவெக பொதுக்கூட்டம்!.. களைகட்டும் வேலூர்!..

தமிழக பட்ஜெட் ஒரு மேனா மினுக்கி உரை!.. உருப்படியா ஒன்னுமில்ல!.. பழனிச்சாமி ராக்ஸ்!..

Show comments