மும்பை : தங்கம், வெள்ளி விலை அதிகரிப்பு!

Webdunia
வெள்ளி, 11 ஜனவரி 2008 (15:25 IST)
மும்ப ை தங்கம ் வெள்ள ி சந்தையில ் இன்ற ு 24 காரட ் தங்கத்தின ் வில ை 10 கிராமுக்க ு ர ூ.230- ம ், பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.415-ம் அதிகரித்துள்ளது.

சர்வதே ச சந்தையில் இன்று தங்கத்தின் வில ை அதிகரித்தத ு.

இன்று சிங்கப்பூர் சந்தையில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 900 டாலராக அதிகரித்தது. இதற்கு காரணம் அமெரிக்க ரிசர்வ் வங்கியின் சேர்மன் பென் பெர்னான்கி, அமெரிக்காவில் மீண்டும் வட்டி குறைப்பு இருக்கும் என்று சூசகமாக அறிவித்ததே என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

நியூயார்க ் சந்தையில ் இது வரை இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை அதிகரித்தது. இன்று 1 அவுன்ஸ ் தங்கத்தின ் வில ை 898 டாலரா க இருந்தது. (நேற்றை ய வில ை 889.90/890.60 டாலர ்). வெள்ளியின ் வில ை சிறிதளவு அதிகரித்தது. 1 அவுன்ஸ ் 16.13/16.18 டாலர ் ( நேற்றை ய விலை 16.12 /16.17).

இன்றை ய கால ை வில ை நிலவரம் :

24 காரட ் தங்கம ் 10 கிராம ் ர ூ.11,420
22 காரட ் தங்கம ் 10 கிராம ் ர ூ. 11,370
பார ் வெள்ள ி 1 கில ோ ர ூ.20,650
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகன்னு சொல்ல மாட்டீங்களா?!.. கமலை திட்டும் நெட்டிசன்கள்!...

ரஜினியை திமுக மிரட்டியதா?.. ஆதவ் அர்ஜுனாவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!..

பழிக்குப்பழி!.. அமெரிக்கா எண்ணெய் கப்பலை காலி செய்த ஈரான்!..

கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த மனைவி!. கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி!..

விஜய் மாதிரி ஒரு தலைவரை பார்க்க முடியுமா?!.. செங்கோட்டையன் ஃபீலிங்!...

Show comments