மும்பை: தங்கம், வெள்ளி விலை!

Webdunia
வியாழன், 10 ஜனவரி 2008 (15:03 IST)
மும்ப ை தங்கம ் வெள்ள ி சந்தையில ் இன்ற ு 24 காரட ் தங்கத்தின ் வில ை 10 கிராமுக்க ு ர ூ.110- ம ், பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 160 குறைந ்து‌ள்ளத ு.

சர்வதே ச சந்தையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின ் வில ை அதிகரித்தத ு. ஆனால் மும்பையில் அதிகளவு தங்கம் விற்பனைக்கு வந்ததால், இவைகளின் விலை குறைந்தது.

சிங்கப்பூர் சந்தையில் இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்தது.

நியூயார்க ் சந்தையில ் 1 அவுன்ஸ ் தங்கத்தின ் வில ை 880.10/880.90 டாலரா க இருந்தத ு ( நேற்றை ய வில ை 877.70/878.50). வெள்ளியின ் வில ை 1 அவுன்ஸ ் 15.70/15.75 டாலர ் ( நேற்றை ய விலை 15.67 /15.72).

இன்றை ய கால ை வில ை நிலவரம் ;

24 காரட ் தங்கம ் 10 கிராம ் ர ூ.11,220
22 காரட ் தங்கம ் 10 கிராம ் ர ூ. 11,170
பார ் வெள்ள ி 1 கில ோ ர ூ.20,280.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க டார்கெட் அமெரிக்கா மட்டும்தான்!.. ஈரான் சொன்ன விஷயத்தை பாருங்க!...

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது?.. விரைவில் வெளியாகும் அறிவிப்பு!...

விஜய் ரசிகர்களுடன் நேருக்கு நேர் மோதும் ஜூலி: 'மடக்கு ஊதிக்கு கரெக்டா ஓட்டு போடுங்க இல்லையென்றால்...' - இணையத்தில் வெடித்த வார்த்தை போர்!

ஈரான் அதிபர் அலுவலத்தில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது..!

ஆதவ் அர்ஜுனா யாருன்னே ராகுலுக்கு தெரியாது!.. மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு செம நக்கல்!..

Show comments