மும்பை தங்கம்-வெள்ளி விலை உயர்வு!

Webdunia
புதன், 2 ஜனவரி 2008 (16:14 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் 10 கிராமுக்கு ரூ.35-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.75-ம் அதிகரித்தது.

இன்று நகை உற்பத்தியாளர்கள் தங்கத்தை அதிக அளவு வாங்கியதால், தங்கத்தின் விலை அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்று சிங்கப்பூர் தங்கம் வெள்ளி சந்தையிலும் தங்கத்தின் விலை அதிகரித்தது.

நியூ யார்க் சந்தையில் தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்தது. நியூ யார்க் சந்தையில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 838.30/839.50 டாலராக இருந்தது (நேற்றைய விலை 832.70/833.50 டாலர ்).

பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 14.84/14.89 டாலராக இருந்தது (நேற்றைய விலை 14.77/14.82 டாலர ்).

இன்று காலை விலை நிலவரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,735
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,685
பார் வெள்ளி 1 கிலோ ரூ.19,555
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எல்லாம் சின்ன பசங்க!. இது கூட தெரியல!.. தவெகவை நக்கலடித்த சீமான்...

நாயை கதற கதற பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது நபர்.. கொடூர சம்பவம்..!

ஒரே வாரத்தில் சுமார் ரூ.1.50 லட்சம் குறைந்த வெள்ளி விலை.. இன்னும் குறையும் என எச்சரிக்கை..!

ரூ.580 கோடிக்கு விற்கப்பட்ட .com டொமைன்.. அப்படி என்ன ஸ்பெஷல்?

தூக்கில் தொங்குவது போல ரீல்ஸ்!.. உயிரை இழந்த 27 வயது பெண்!...

Show comments