மும்பை வெள்ளி விலை உயர்வு

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2007 (16:41 IST)
மும்பை தங்கம ், வெள்ளி சந்தையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.130 அதிகரித்தது.

டோக்கியோ சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்தது. கிறிஸ்தும்ஸ், புத்தாண்டு விடுமுறை வருவதை ஒட்டி, அதிகளவு வர்த்தகம் நடக்கவில்லை.

நியூயார்க் சந்தையில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 796.40/797.20 டாலராக இருந்தது. நேற்றைய விலை 792.70/793.50 டாலர்.

வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 13.93/13.98 டாலர். நேற்றைய விலை 13.80/13.85 டாலர்.
இன்று காலை விலை நிலவரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,310
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,260
பார் வெள்ளி 1 கிலோ ரூ.18,920.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

19 நிபந்தனைகளுடன் பிரச்சாரம் செய்ய விஜய்க்கு அனுமதி!..

வேட்புமனு தாக்கல் செய்யாத 2 தவெக வேட்பாளர்கள்!. பின்னணி என்ன?...

நாளையும் விஜய் சென்னை பிரச்சாரம் ரத்து!. இதுக்கு இல்லையா ஒரு எண்டு!..

சாத்தான்குளம் வழக்கு!. மேல்முறையீடு செய்தால் தீர்ப்பு மாறுமா?.. வழக்கறிஞர்கள் சொல்வது என்ன?..

சாத்தான்குளம் கொலை வழக்கு!.. 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை!. நீதிபதி அதிரடி தீர்ப்பு..

Show comments