டாலர் மதிப்பு 4 பைசா உயர்வு

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2007 (13:59 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று டாலரின் மதிப்பு 4 பைசா அதிகரித்தது. இன்று காலை 1 டாலர் 39.43/ 39.45 என்ற அளவில் விற்பனை தொடங்கியது.
பிறகு 1 டாலர் ரூ.39.40 முதல் ரூ.39.45 வரை விற்பனையானது.

ஆசிய பங்குச் சந்தைகளில் பங்குளின் விலை குறைந்து வருகிறது. இந்திய பங்குச் சந்தையி்ல் இருந்து அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்து, முதலீடுகளை அந்நிய நாடுகளுக்கு கொண்டு செல்வதால் டாலரின் தேவை அதிகரித்து உள்ளது. இதுவே டாலர் மதிப்பு அதிகரிப்பதற்கு காரணம் என்று வர்த்தகர்கள் கூறினார்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு பக்கம் மகளிர் உரிமைத்தொகை அட்வான்ஸ்.. இன்னொரு பக்கம் கிரிக்கெட் பேட்.. அதிமுக, திமுகவின் தேர்தல் உத்திகள்..!

19 ஆண்டுகளுக்கு பின் தனித்து போட்டியிட ராகுல் காந்தி முடிவு.. யாருக்கு சாதகமாக அமையும்?

ஒன்றிய அரசு கொடுக்கிற இடத்திலும் நாம வாங்குற இடத்திலும் எவ்வளவு நாள்?.. சட்டசபையில் முக ஸ்டாலின் பேச்சு!...

காலியாகும் தமிழக எம்.பி. பதவி... தேர்தல் தேதி அறிவிப்பு... அடுத்த 6 பேர் யார்?..

ராமதாஸுக்கு கூட்டணி கதவை சாத்திய பழனிச்சாமி!.. நடந்தது என்ன?..

Show comments