டாலர் மதிப்பு உயர்வு!

Webdunia
புதன், 21 நவம்பர் 2007 (19:52 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 பைசா குறைந்தது.

இன்று காலையில் 1 டாலர் ரூ.39.36/39.38 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கியது. டாலர் வரத்து குறைவாக இருந்ததால் 1 டாலரா ரூ.39.36 பைசா முதல் ரூ.39.42 பைசா வரை விற்பனை செய்யப்பட்டது. ஏற்றுமதியாளர்கள் அதிகளவு டாலர் விற்பனை செய்ததால், இந்திய ரூபாயின் மதிப்பு சிறிது அதிகரித்தது.
இறுதியில் 1 டாலர் ரூ.39.39/39.40 ஆக முடிந்தது. நேற்றைய விலை 1 டாலர் ரூ.39.35/36.

ரிசர்வ் வங்கி 1 டாலரின் மதிப்பு ரூ.39.39 பைசா என நிர்ணயித்தது. இது நேற்றைய விலையை விட 5 பைசா குறைவு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் மேட்ச் பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது விபத்து.. இருவர் சோக பலி..!

இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட தாவூத் இப்ராஹிம் கூட்டாளி.. பல ரகசியங்கள் வெளிவருமா?

திருச்செந்தூரில் விஜய்!.. பின்னணியில் அந்த ஜோசியர்?!.. பரபர அப்டேட்!...

பொறியாளர் மீது சேறு வீசிய அமைச்சருக்கு 1 மாதம் ஜெயில்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

இனி வாட்ஸ் அப் செயலியை ஓப்பன் செய்யாமல் பதில் அனுப்பலாம்.. புதிய வசதி...!

Show comments