தங்கம் வெள்ளி விலை அதிகரிப்பு!

Webdunia
புதன், 21 நவம்பர் 2007 (19:50 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.195, 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.130 அதிகரித்தது.

இதே போல் அந்நிய நாட்டு சந்தைகலிலும் தங்கத்தின் விலை அதிகரித்தது. லண்டன், நியூயார்க், மற்ற ஆசிய நாட்டு சந்தைகளில் இன்று 1 அவுன்ஸ் தங்கம் 789.50/799.00 டாலராக விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய விலை 1 அவுன்ஸ் தங்கம் 780.50/785.00 டாலர்கள்.
இன்றைய இறுதி விலை நிலவரம்.
தங்கம் 24 காரட் 10 கிராம் ரூ.10,235 (10,105)
தங்கம் 22 காரட் 10 கிராம் ரூ.10,180 (10,060)
பார் வெள்ளி கிலோ ரூ.19,350 (19,155).
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல் முடிவு தொங்கு சட்டமன்றம் தான்.. அடித்து கூறும் அரசியல் விமர்சகர்கள்..!

சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும்.. முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

டெல்லி போய்விட்டு வந்ததும் இன்னொரு மாநாடு.. சென்னையில் நடத்த விஜய் திட்டமா?

இத பண்ணா உடனே சென்சார் சர்ட்டிபிகேட்!.. விஜய்க்கு வந்த அழுத்தம்?!.. கசியும் தகவல்!...

லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு.. விஜய்க்கு 30-45 சதவீதம் வாக்குகளா? ஒரே தேர்தலில் 2 திராவிட கட்சிகளும் தோல்வியா?

Show comments