Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு உயர்வு!

Webdunia
திங்கள், 12 நவம்பர் 2007 (19:42 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் ச ெலா வணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3.5 பைசா குறைந்தது.

காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து 1 டாலர் ரூ.39.29 பைசா முதல் ரூ.39.35 / 39.37 என்று விற்பனையானது. டாலரின் மதிப்பு குறைந்து 1 டாலர் ர ூ.39.30 என்ற நிலையை எட்டியவுடன், ரிசர்வ் வங்கி தலையிட்டு டாலரை அதிகளவு வாங்கி, டாலரின் மதிப்பு சரியாமல் பார்த்துக் கொண்டதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

பங்குச் சந்தையில் பங்குகளின் விலை சரிவு, ரிசர்வ் வங்கியின் தலையீட்டால் 1 டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.39.36 /39.37 என்ற அளவில் முடிந்தது வெள்ளிக் கிழமை இறுதி விலையை விட 3.5 பைசா அதிகம். புதன் கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ.39.32 / 39.33
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments