Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பில் மாற்றமில்லை!

Webdunia
புதன், 7 நவம்பர் 2007 (19:54 IST)
ரிசர்வ் வங்கியின் தலையீட்டினால் ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்பு சரியாமல் காப்பாற்றப்பட்டது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் 1 டாலரின் மதிப்பு ரூ.39.16 பைசாவாக குறைந்தது. 1 டாலர் ரூ.39.27 இல் இருந்து ரூ.39.30 வரை வியாபாரம் நடந்தது.

அந்நிய ச ெலா வணி முதலீட்டு நிறுவனங்கள் அதிகளவு டாலரை விற்பனை செய்தன. இதனால் டாலரின் விலை பெருமளவிற்கு குறைந்தது. இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு குறையாமல் இருக்கும் நடவடிக்கையில் ரிசர்வ் வங்கி தலையிட்டது. இதனால் இறுதியில் டாலரின் மதிப்பு குறையாமல் காப்பாற்றப்பட்டது.

இறுதியில் 1 டாலர் ரூ.39.30 என்ற அளவில் முடிந்தது.

இந்திய ரூபாய்க்கு நிகரான மற்ற நாட்டு செலவாணிகளின் மதிப்ப ு:

1 யூரோ ரூ.57.60
1 பவுன்ட் ரூ.82.50
100 ஜப்பான் யென் ரூ.34.80
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments