Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு குறைந்தது!

Webdunia
செவ்வாய், 6 நவம்பர் 2007 (13:43 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் ச ெலா வணி சந்தையில காலையில் டாலரின் மதிப்பு குறைந்தது. காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் 1 டாலர் ரூ.39.26 பைசா என்ற அளவில் விற்பனையானது. பிறகு டாலரின் மதிப்பு அதிகரித்து 1 டாலர் ரூ.39.35 / 31.50 என்ற நிலையில் விற்பனையானது. இது நேற்றைய இறுதி விலையை விட 4 பைசா குறைவாகும். (நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.39.34)

காலையில் பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிகளவு முதலீடு செய்ய ஆரம்பித்தவுடன், அந்நியச் செலவாணி சந்தையில் அதிகளவு டாலர் விற்பனைக்கு வந்தது. இதன் காரணமாக டாலரின் மதிப்பு குறைந்து. இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தது.

டாலர் மதிப்பு சரிவதை தடுக்க ரிசர்வ் வங்கி சார்பில் பொதுத்துறை வங்கி டாலரை வாங்கியதால், 1 டாலரின் மதிப்பு ரூ. 39.35 / 31.50 என்ற அளவிற்கு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments