Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு அதிகரித்தது!

Webdunia
திங்கள், 5 நவம்பர் 2007 (13:43 IST)
வங்கிகளுக்கு இடையிலான் அந்நியச் செலவாணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரித்தத ு.

அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கியபோது ரூபாயின் மதிப்பு வெள்ளிக் கிழமையை விட 6 பைசா குறைந்தத ு. காலையில் 1 டாலர் ரூ.39.37 / 39.39 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டத ு. இது வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தைவிட 6 பைசா குறைவ ு. ( வெள்ளிக் கிழமை இறுதி நிலலவரம் ர ூ.39.31 / 39.32).

பிறகு ரூபாயின் மதிப்பு சிறிது உயர்ந்து காலை 12 மணியளளவில் 1 டாலர் ர ூ.39.34 / 39.35 என்ற அளவில் விற்பனையானது.

இன்று அந்நியச் செலவாணி சந்தையில் பெட்ரோலிய நிறுவனங்கள் டாலரா வாங்கின. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 95 டாலர் என்ற அளவில் இருக்கின்றது. (இந்திய பெட்ரோலிய நிறுவனங்கள் வாங்கும் கச்சா எண்ணெயின் வில ை, இதை விட சுமார் 10 டாலர் குறைவாக இருக்கும ்)

ஆசிய பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் சரிவினாலும ், இதன் பிரதிபலிப்பாக இந்திய பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் குறைந்ததால ், டாலரின் மதிப்பு அதிகரித்ததாக அந்நியச் செலவாணி வர்த்தகர்கள் கருதுகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments