Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அதிகரிப்பு!

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2007 (20:37 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் டாலரின் மதிப்பு சரிந்து, இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து. 1 டாலர் ரூ.39.41 / 43 என்ற அளவில் வர்த்தகம் நடந்தது. இது நேற்றைய இறுதி விலையுடன் ஒப்பிடுகையில் 1 டாலரின் மதிப்பு 10 பைசா குறைந்தது. (நேற்றைய இறுதி விலை ரூ.39.31).

காலையில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 469 புள்ளிகள் குறைந்தது. இதன் எதிரொலியாக அந்நியச் செலவாணி சந்தையிலும் டாலரின் மதிப்பு குறைந்து. அத்துடன் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி டாலரை அதிகளவு விற்பனை செய்தது.

இன்று 1 டாலர் ரூ.39.31 பைசா முதல் ரூ.39.43 பைசா வரை விற்பனையானது.

இறுதியில் 1 டாலர் ரூ.39.31 / 39.32 பைசா என்ற அளவில் முடிந்தது. நேற்றைய இறுதி விலை ரூ.39.30 / 39.31.

இன்று ரிசர்வ் வங்கி 1 டாலரின் மதிப்பு ரூ.39.37 ஆக அறிவித்தது.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் உயர்வு: மாநகராட்சி முடிவால் கடும் அதிருப்தி..!

எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?

3வது முறையாக நிரம்பும் மேட்டூர் அணை.. உபரி நீரை ஏரிகளில் நிரப்ப ராமதாஸ் கோரிக்கை..!

நாளை மறுநாள் முதல் சென்னை புறநகர் ரயில்களின் நேரம் மாற்றம்: முழு விவரங்கள்..!

கழிவறையில் கூட தங்கம்.. அரவிந்த் கெஜ்ரிவால் குறித்த திடுக்கிடும் தகவல்..!

Show comments