டாலர் மதிப்பு உயர்வு!

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2007 (20:01 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நி ய. ச் செலா வணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்தத ு.

இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் 1 டாலர் ர ூ. 39.40/42 என்று விற்பனையானத ு. இது நேற்றைய இறுதி விலையை விட 10 பைசா அதிகம ்.

காலை 11 மணியளவில் 1 டாலர் ர ூ. 39.35 முதல் ர ூ. 39.45 வரை விற்பனையானத ு.

சர்வதேச சந்தையில் நிலவும் போக்காலும ், பங்கு சந்தையில் அந்நிய முதலி்ட்டு நிறுவனங்கள் அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்த ு, டாலராக மாற்றுவதால்
டாலரின் தேவை அதிகரித்தத ு. அத்துடன் ஐ. ச ி.ஐ. ச ி. ஐ வங்கி டாலரை விற்பனை செய்தத ு. இவையே டாலரின் மதிப்பு அதிகரித்த ு, இந்திய ரூபாயின் மதிப்பு குறைய காரணம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தம்பி விஜய் எனக்கு எதிரி இல்லை!... திடீர் டிவிஸ்ட் கொடுத்த சீமான்...

கிரீன்லாந்தை கைப்பற்ற நினைத்தால் விபரீதம் ஏற்படும்.. ட்ரம்ப்க்கு டென்மார்க் எச்சரிக்கை...

ஜனவரியில் நல்ல மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

Show comments