டாலர் மதிப்பில் அதிகளவு மாற்றமில்லை!

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2007 (19:41 IST)
வங்கிகளுக்க ு இடையிலா ன அந்நியச ் ச ெலா வண ி சந்தையில ் காலையில ் டாலருக்க ு நிகரா ன இந்தி ய ரூபாயின ் மதிப்ப ு 7 பைச ா அதிகரித்த ு டாலரின ் மதிப்ப ு சரிந்தத ு.

ரிசர்வ ் வங்க ி தலையிட்ட ு டாலரின ் மதிப்ப ு சரியாமல ் இருக்கும ் நடவடிக்கைய ை எடுத்தத ு. ரிசர்வ ் வங்க ி சார்பில ் பொதுத்துற ை வங்கிகள ் டாலர ை வாங்கி ன. இதனால ் டாலரின ் வில ை அதிகரித்தத ு.

இன்ற ு 1 டாலர ் ர ூ. 39,34 முதல ் ர ூ. 39.24 வர ை வர்த்தகம ் நடந்தத ு.

ரிசர்வ ் வங்க ி 1 டாலர ் ர ூ. 39.32 என்ற ு விலைய ை அறிவித்தத ு. நேற்றும ் இத ே விலைய ை அறிவித்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கலாம்!.. தடையை நீக்கிய அமெரிக்கா!..

ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு!.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

பொண்டாட்டியை எப்படி மதிக்கணும்னு ராமராஜன்கிட்ட விஜய் கத்துக்கணும்!.. ஒரு பிளாஷ்பேக்!..

மனைவியை கண்கலங்காம பார்த்துக்கோங்க!.. நேற்று திருமணத்தில் விஜய் சொன்னாரா?...

இனி ஊதியத்துடன் கூடிய 6 மாதங்கள் மகப்பேறு விடுப்பு.. தமிழக அரசின் அரசாணை..!

Show comments