Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு சரிவு!

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2007 (18:16 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் ச ெலா வணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு சரிந்தத ு.

இன்று காலை 1 டாலர் ர ூ.39.24 /26 என்ற அளவில் விற்பனையானத ு. இது கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் அதிகபட்சமாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பாகும ்.

டாலரின் மதிப்பு குறையாமல் இருக் க, ரிசர்வ் வங்கி தலையிட்டத ு. ரிசர்வ் வங்கி சார்பில் பொதுத்துறை வங்கிகள் டாலரை வாங்கி ன. அதற்கு பிறகு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ர ூ.39.30 /31 என்ற அளவில் விற்பனையானத ு.

நேற்றும் டாலரின் மதிப்பு குறைவதை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி சார்பில் பொதுத்துறை வங்கிகள் டாலரை வாங்கியது குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments