Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் வெள்ளி விலை குறைந்தது!

Webdunia
புதன், 31 அக்டோபர் 2007 (15:54 IST)
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.95-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.30-ம் குறைந்தது.

டோக்கியோ, நியூயார்க் சந்தையிலும் தங்கத்தின் விலை குறைந்தது. இதை தொடர்ந்து மும்பையிலும் தங்கம் விலை குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தநர்.

நியூயார்க் சந்தையில் 1 அவுன்ஸ் 778.20/778.90 டாலராக குறைந்தது. இதன் விலை நேற்று 781.25/781.85 டாலராக இருந்தது.

இன்று காலை விலை நிலவரம் :

தங்கம் (24 காரட ்) 10 கிராம் ரூ.10,045
தங்கம் (22 காரட ்) 10 கிராம ் ரூ.9,995
வெள்ளி (பார ்) 1 கிலோ ரூ.19,005
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

Show comments