Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு அதிகரிப்பு!

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2007 (13:34 IST)
இன்று வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 பைசா குறைந்தத ு.

பெட்ரோலிய எண்ணை நிறுவனங்கள் அதிகளவு டாலரை வாங்கியதாலும ், ஆசிய நாட்டு பங்குச் சந்தையின் விலைப் புள்ளிகள் குறைந்த காரணத்தினாலும் டாலரின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர ்.

காலையில் அந்நியச் செலவாணி சந்தை திறந்தவுடன் 1 டாலர் ர ூ.39.41/43 என்ற அளவில் இருந்தத ு. ( நேற்றைய இறுதி நிலவரம ்: 39.42/43). ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு இந்திய ரூபாயின் மதிப்பு 6 பைசா குறைந்து டாலரின் விலை ர ூ.39.48/49 ஆக இருந்தத ு.

சர்வதேச சந்தையில் (பெட்ரோலி ய) கச்சா எண்ணை விலை அதிகரித்து வருகிறத ு. நேற்று 1 பீப்பாய் கச்சா எண்ணை விலை 93.80 டாலராக அதிகரித்தத ு. இதன் விலை கூடிய விரைவில் 100 டாலராக அதிகரித்து விடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறத ு.

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க மற்ற நாடுகளையும் நிர்ப்பந்திப்பதாலும ், ஈராக்கில் அதிகரித்து வரும் பதற்றத்தாலும் மேற்கு ஆசியாவில் கச்சா எண்ணை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பாதிக்கப்படலாம ். இதனால் பெட்ரோலிய கச்சா எண்ணையின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் உயர்வு: மாநகராட்சி முடிவால் கடும் அதிருப்தி..!

எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?

3வது முறையாக நிரம்பும் மேட்டூர் அணை.. உபரி நீரை ஏரிகளில் நிரப்ப ராமதாஸ் கோரிக்கை..!

நாளை மறுநாள் முதல் சென்னை புறநகர் ரயில்களின் நேரம் மாற்றம்: முழு விவரங்கள்..!

கழிவறையில் கூட தங்கம்.. அரவிந்த் கெஜ்ரிவால் குறித்த திடுக்கிடும் தகவல்..!

Show comments