Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் விலை கிடு கிடு உயர்வு!

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2007 (20:22 IST)
இது வரை இல்லாத அளவிற்கு தங்கம் விலை அதிகரித்ததுள்ளத ு.

மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ர ூ.100- ம ், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ர ூ.235 அதிகரித்தத ு.

காலையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ர ூ.19 ஆயிரத்தை தாண்டி ர ூ.19,215 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கியத ு. பிறகு கிலோவுக்கு ரூ 5 குறைந்த ு, இறுதியில் பார் வெள்ளி கிலோ ர ூ.19,210 என்ற அளவில் முடிந்தத ு. இது சனிக்கிழமை இறுதி விலையை விட ர ூ.235 உயர்வாகும ்.

இந்தியாவில் மட்டுமல்லாது நியூயார்க ், லண்டன் சந்தைகளிலும் வெள்ளி விலை அதிகரித்தத ு. இங்கு வெள்ளிக்கிழமை 1 அவுன்ஸ் (23.8 கிராம ்) 14.04 / 14.10 டாலராக இருந்தத ு. இன்று 1 அவுன்ஸ் 14.38/14.40 டாலராக அதிகரித்தத ு.

காலையில் 24 காரட ், 22 காரட் தங்கத்தின் விலை அதிகரித்தத ு. 24 காரட் 10 கிராம் ர ூ.10,180 என்ற அளவிலும ், 22 காரட் 10 கிராம் ரூ.10,130 என்ற விலையில் வர்த்தகம் தொடங்கியத ு.

இறுதியில் நேற்றைய விலையை விட 24 காரட் 10 கிராமுக்கு ர ூ.100 - ம ், 22 காரட் தங்கம் 10 கிராமுக்கு ர ூ.95 ஆகவும் அதிகரித்தத ு.

இதற்கு காரணம் அந்நிய நாட்டு சந்தையில் இருந்து வந்த தகவல்களும ், வர்த்தகர்கள் அதிகளவு விற்பனைக்கு கொண்டு வராததே காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர ்.

நியூயார்க ், லண்டன் சந்தையிலும் வெள்ளிக் கிழமை இறுதி விலையை விட தங்கத்தின் விலை அதிகரித்தத ு. (769.25 / 772.00) இன்றைய இறுதி விலை 1 அவுன்ஸ் 786.50 / 790.00 டாலர்கள ்.

இறுதி விலை நிலவரம்

தங்கம் 24 காரட் 10 கிராம் ர ூ.10,185 ( நேற்று ர ூ.10,085)
தங்கம் 22 காரட் 10 கிராம் ர ூ.10,135 ( ரூ 10,040)
பார் வெள்ளி கிலோ ர ூ.19,210 ( ர ூ. 18,975)
















எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

Show comments