Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை பங்குச் சந்தைக் குறியீடு 734 புள்ளிகள் உயர்வு!

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2007 (20:20 IST)
மும்பை பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிகளவு பங்குகளை வாங்கியதால ், காலையில் தொடக்கத்தில் இருந்து பங்குச் சந்தை சுறு சுறுப்பாகத் துவங்கியத ு.

மதிய இடைவேளைக்கு மேல் சென்செக்ஸ் 20 ஆயிரத்தை தாண்டி 20,024.87 புள்ளிகளைத் தொட்டத ு.

காலையில் வர்த்தகம் தொடங்கிய ஐந்து நிமிடத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீடு (சென்செக்ஸ்) வெள்ளிக் கிழமையை விட 400 புள்ளிகள் அதிகமாக 19,621.39 புள்ளிகளில் தொடங்கியத ு. ( வெள்ளிக் கிழமை இறுதி நிலவரம் 19,243.17).

கடந்த பத்து நாட்களில் மட்டும் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் அதிகரித்துள்ளத ு.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிப்டியும் காலையிலிருந்தே அதிகரித்தத ு. இறுதியில் 203.60 புள்ளிகள் அதிகரித்து 5,905.90 புள்ளிகளில் முடிந்தத ு. ( வெள்ளிக் கிழமை இறுதி நிலவரம் 5702.30).

அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பிலும ், இந்திய ரிசர்வ் வங்கி நாளை பொருளாதார கொள்கையை அறிவிக்க இருப்பதாலும் அந்நிய நிறுவனங்கள் அதிகளவு முதலீடு செய்த ன.

சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் 24 நிறுவன பங்குகளின் விலை அதிகரித்தத ு. இன்று ரொக்க பிரிவில் ர ூ.8,884 கோடிக்கு பங்குகள் பரிமாற்றம் நடந்த ன. சென்ற வெள்ளிக்கிழமை ர ூ.9,005.17 கோடிக்கு பங்கு பரிமாற்றம் நடந்தத ு.

மும்பை பங்குச் சந்தையிலும ், தேசிய பங்குச் சந்தையிலும் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்த ன.










எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநரின் விளக்கம் சில நிமிடங்களில் நீக்கம்..!

சட்டமன்றத்தில் உரையாற்றவில்லை.. மூன்றே நிமிடத்தில் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி

Show comments