Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் தொடர்ந்து விலை உயர்வு!

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2007 (15:06 IST)
மும்பை தங்கம ், வெள்ளி சந்தையில் இன்று தங்கம ், வெள்ளியின் விலை அதிகரித்தத ு.

மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று காலை பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.245-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.85 -ம் அதிகரித்தது.

சர்வேதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை அதிகரிப்பு, வெளிநாட்டு சந்தையில் இருந்து வந்த தகவல்கள், பண்டிகை காலத்தை ஒட்டி தங்க நகை தயாரிப்பாளர்கள் அதிகளவு தங்கம் வாங்கியதால் விலை அதிகரித்தது. இதே போல் தொழில் துறையினர் வெள்ளியை வாங்கியதால் வெள்ளி விலை அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
கடந்த வியாளக்கிழமையில் இருந்து தினசரி தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தினசரி அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை விலை நிலவரம் :

தங்கம் (24 காரட ்) 10 கிராம் ரூ.10,180
தங்கம் (22 காரட ்) 10 கிராம் ர ூ.10,130
வெள்ளி (பார ்) 1 கிலோ ர ூ.19,215
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments