Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாயின் மதிப்பு உயர்வு!

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2007 (13:07 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் ச ெலா வணி சந்தையில், இன்று காலை டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 பைசா அதிகரித்தது.
காலை 10 மணி நிரவரப்படி 1 டாலர் ரூ 39.3950 /4050 என்ற விலையில் வர்த்தகம் நடந்தது. வெள்ளிக் கிழமை மாலை 1 டாலரின் விலை 39.4450/4550

இன்று டாலர் மதிப்பு குறைந்ததற்கு காரணம், அமெரிக்க ரிசர்வ் வங்கி அக்டோபர் 31 ந் தேதி வட்டி விகிதத்தை அரை விழுக்காடு குறைக்கும் என்ற எதிர் பார்க்கப்படுவதால், மும்பை பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு அதிகரித்துமாகும். பெட்ரோலிய நிறுவனங்கள், மாத இறுதியின் தேவைக்கு டாலர்களை வாங்கினாலும் டாலர் வரத்து அதிகளவு இருந்த காரணத்தினால் டாலரின் மதிப்பு குறைந்து இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

Show comments