Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு குறைந்தது!

Webdunia
வெள்ளி, 26 அக்டோபர் 2007 (19:52 IST)
வங்கிகளுக்க ு இடையிலா ன அந்நியச ் செலாவண ி சந்தையில ் இன்ற ு டாலருக்க ு நிகரா ன இந்தி ய ரூபாயின ் மதிப்ப ு 10 பைச ா அதிகரித்தத ு.

காலையில ் ரூபாயின ் மதிப்ப ு 6 பைச ா குறைந்தத ு. பிறக ு 12 மணியளவில ் ரூபாயின ் மதிப்ப ு உய ர துவங்கியத ு.

பங்குச ் சந்தையில ் அந்நி ய மூதலீட்ட ு நிறுவனங்களின ் முதலீட ு அதிகளவ ு இருந்த ு, குறியீட்ட ு எண ் 19 ஆயிரம ் புள்ளிகள ை தாண்டியத ு.

இதனால ் டாலர ் அதிகளவ ு விற்பனைக்க ு வந்ததால ், டாலரின ் மதிப்ப ு குறைந்ததா க வர்த்தகர்கள ் தெரிவித்தனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

Show comments