Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை 257 புள்ளிகள் உயர்வு!

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2007 (19:39 IST)
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் (சென்செக்ஸ்) 257 புள்ளிகள் அதிகரித்தத ு. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணும் (நிப்டியும்) 72.80 புள்ளிகள் உயர்ந்தத ு.

இன்று காலையில் பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து பங்குகளின் விலை அதிகரித்த வண்ணம் இருந்த ன. மதியம் ஒரு நிலையில் சென்செக்ஸ் 400 புள்ளிகள் அதிகரித்து 18,900.10 புள்ளிகளை தொட்டத ு. இறுதியில் நேற்றைய இறுதி நிலவரத்தை விட 257.98 புள்ளிகள் அதிகரித்து 18,770.89 புள்ளிகளில் முடிந்தது (நேற்றைய இறுதி நிலவரம் 18512.91) .

அதே போல் தேசிய பங்குச் சந்தையில் (நிப்டி) மதியம் 5,609.95 புள்ளிகளை தொட்டத ு. இறுதியில் நேற்றைய நிலவரத்தை விட 72.80 புள்ளிகள் அதிகரித்து 5,568.95 புள்ளிகளில் முடிந்தத ு. ( நேற்றைய இறுதி நிலவரம் 5,496.15).

இந்திய பங்குச் சந்தை போலவே ஐரோப்ப ா, ஆசிய பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்களும் அதிகரித்த ன.
இன்று மும்பை பங்குச் சந்தையில் ரொக்கம் அடிப்படையிலான பங்கு வர்த்தகம் சுமார் ர ூ.8 ஆயிரம் கோடிக்கு நடந்தத ு.

டாடா ஸ்டீல் நிறுவன பங்கின் விலை கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவிற்கு ர ூ.1,003 ஆக அதிகரித்தத ு. டாடா ஸ்டீல் நிறுவன பங்கு ர ூ.988 என்ற விலையில ், 26.80 லட்சம் பங்குகள் விற்பனையாயி ன.

மும்பை பங்குச் சந்தையில் மிட்கேப் பிரிவு குறியீட்டு எண் 100.24 புள்ளிகள ், சுமால் கேப் 124.70, ப ி. எஸ ். இ 100 - 119.80 ., ப ி. எஸ ். இ 200 - 28.99, ப ி. எஸ ். இ 500 - 92.36 புள்ளிகள் அதிகரித்த ன.

அதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் எல்லா மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் அதிகரித்த ன.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ ், எஸ ். ப ி.ஐ., டாடா மோட்டார ், டாடா ஸ்டீல ், விப்ர ோ, லார்டன் அண்ட் டூப்ர ோ, ஏ. ச ி. எல ், பஜாஜ் ஆட்ட ோ, பர்தி ஏர்டெல ், ப ி. ஹெச ்.இ. எல ், கிரசம ், ஹெச ். ட ி. எப ். சி வங்க ி, ஹூன்டால்க ோ, ஹிந்துஸ்தான் யூனிலிவர ், மாருத ி, மகேந்திரா அண்ட் மகேந்திர ா, என ். ட ி. ப ி. ச ி, ஒ. என ்,. ஜ ி. ச ி., ரான்பாக்ஸ ி, சத்யம ், ட ி. ச ி, எஸ ், ஏ. ச ி, எல்
ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலை அதிகரித்தத ு.

ரிலையன்ஸ் எனர்ஜ ி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ ், ஏ. ச ி,. ச ி, சிப்ல ா, டாக்டர் ரெட்ட ி, ஹெச ். ட ி. எப ். ச ி, ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலை குறைந்தத ு.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

Show comments