Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சா‌ம்பா‌ர் வெ‌ங்காய‌‌ம் கடு‌ம் உய‌ர்வு!

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2007 (11:41 IST)
கட‌‌ந் த ‌ தி‌‌ங்க‌‌ட்‌கிழம ை அ‌ன்ற ு 14 ‌ ரூபா‌ய்க்க ு ‌ வி‌ற்க‌‌ப்ப‌ட் ட சா‌ம்பா‌ர ் வெ‌ங்காய‌ம ் த‌ற்போத ு ர ூ.10 உய‌ர்‌‌ந்த ு 24 ரூபா‌ய்‌க்க ு ‌‌ வி‌ற்க‌ப்படு‌கிறத ு.

த‌மிழக‌த்த‌ி‌ல் கட‌ந் த ‌ சி ல நா‌ட்களா க பரு வ மழ ை பெ‌ய்த ு வரு‌கிறத ு. இதன‌ா‌ல ் கா‌ய ் க‌றிக‌ளி‌ன ் ‌ விலைக‌‌ள ் அ‌வ்வ‌ப்போத ு உய‌ர்‌ந்த ு வரு‌கிறத ு. சா‌ம்பா‌ர ் வெ‌ங்கா‌ய‌ம ் ‌ வில ை கடு‌‌‌ம ் ‌ வில ை உய‌ர்‌ந்து‌ள்ளத ு.

இ‌ந் த ‌ வில ை உய‌ர்‌வ ு கு‌றி‌த்த ு கா‌ய ் க‌‌ற ி ‌‌ வி‌ற்பன ை ச‌ங்க‌த ் தலைவ‌ர ் செ‌ள‌ந்தரராஜ‌ன ் கூ‌றியதாவத ு:
த‌‌மிழக‌த்‌தி‌ல ் த‌ற்போத ு மழ ை பல‌த் த மழ ை பெ‌ய்த ு வருவதா‌‌ல ் ‌ தி‌ண்டு‌க்க‌ல ், ஈரோட ு, ஓ‌ட்ட‌ன ் ச‌த்‌திர‌‌ம ் ஆ‌கி ய பகு‌‌தி‌யி‌ல ் இரு‌ந்த ு சா‌ம்பா‌ர ் வெ‌‌ங்கா ய வர‌த்த ு குறை‌ந்து‌ள்ளத ு. கோய‌ம்பேட ு மா‌ர்‌க்கெ‌ட்டு‌க்க ு ‌ தினமு‌ம ் 30 முத‌ல ் 40 மூ‌‌ட்டைக‌ள ் வரு‌ம ். த‌ற்போத ு மூ‌ன்ற ு அ‌ல்லத ு ஒர ு மூ‌ட்ட ை வெ‌ங்காய‌ம்தா‌ன ் வரு‌கிறத ு. அத‌னா‌ல்தா‌ன ் ‌ வில ை கடுமையா க உய‌ர்‌ந்து‌ள்ளத ு எ‌ன்றா‌ர ்.

த‌ற்போத ு நா‌சி‌க ் வெ‌ங்காய‌ம ் ‌ சீச‌ன ் ‌‌ கிடையாத ு. ‌ சீச‌ன ் நேர‌ங்க‌‌ளி‌ல ் ஒர ு நாளை‌க்க ு 30 மூ‌ட்டைக‌ள ் வ‌ந்தத ு. இதன‌ா‌ல்‌ ‌விலையு‌ம ் குறைவா க இரு‌ந்தத ு. த‌ற்போத ு மா‌ர்‌க்கெ‌ட்டு‌க்க ு இர‌ண்ட ு மூ‌ட்டைக‌ள ் வருவதா‌ல ் ‌ வில ை அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு எ‌ன்ற ு செள‌ந்தரராஜ‌ன ் கூ‌றினா‌ர ்.

த‌ற்போத ு பெ‌ங்களூ‌ர ் வெ‌ங்காய‌ம ் ‌‌ சீச‌ன ் இரு‌ப்பதா‌ல ் வர‌த்து‌ம ் அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு. ஒர ு நாளை‌க்க ு 40 வ‌ண்டிக‌ள ் வரு‌கி‌ன்ற ன. இதன‌ா‌ல ் ‌ விலையு‌ம ் ச‌ற்ற ு குறைவா க இரு‌க்‌கிறத ு. கா‌ய ் க‌ற ி ‌ விலைக‌ள ் எ‌‌‌ப்போது‌ம ் ஒ‌ன்றுபோ‌ல ் இரு‌க்காத ு. மா‌ற ி மா‌றி‌க ் கொ‌ண்ட ே இரு‌க்கு‌ம ் எ‌ன்ற ு கா‌‌‌ய ் க‌ற ி ‌ வி‌ற்பன ை ச‌ங்க‌த ் தலைவ‌ர ் செ‌ள‌ந்ததராஜ‌ன ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

செ‌ன்னை கோய‌ம்பேடு மா‌ர்‌க்கெ‌ட்டி‌ல் ‌வி‌ற்க‌ப்படு‌ம் கா‌ய்க‌றி ‌விலைக‌ள் (ஒரு ‌கிலோ) வருமாறு:

நா‌சி‌க் வெ‌ங்கா‌ய‌ம் ரூ.20
பெ‌‌ரிய வெ‌ங்காய‌ம் ரூ.18
சா‌‌ம்பா‌ர் வெ‌‌ங்காய‌ம் ‌ ரூ.24
க‌த்த‌ரி‌க்கா‌ய் ரூ.07
வெ‌ண்டை‌க்கா‌ய் ரூ.08
‌‌ பீ‌ன்‌ஸ் ரூ.14
புடல‌ங்கா‌ய் ரூ.10
ஊ‌ட்டி கேர‌ட் ரூ.15
பெ‌‌‌ங்களூ‌ர் கேர‌ட் ரூ.12
நா‌‌ட்டு த‌க்கா‌ளி ரூ.08
பெ‌‌ங்களூ‌ர் த‌க்கா‌ளி ரூ.10
உருளை‌க்‌கிழ‌ங்கு ரூ.14
சேனை‌க் ‌கிழ‌ங்கு ரூ.05
கோ‌ஸ் ரூ.05
பாக‌‌ற்கா‌ய் ரூ.10
மு‌‌ள்ளங்‌கி ரூ.07
‌‌ பீ‌ட்ரூ‌ட் ரூ.08
அவரை‌க்கா‌ய் ரூ.18
கோவ‌க்கா‌ய் ரூ.06
சுர‌க்கா‌ய் ரூ.04
‌ மிளகா‌ய் ரூ.10
இ‌‌ஞ்‌சி ரூ.25 முத‌ல் 32 வரை
முரு‌ங்க‌க்கா‌ய் ரூ.26
வெ‌‌‌ள்ள‌ரி‌க்கா‌ய் ரூ.05
பூச‌ணி ரூ.03
ச‌வ்ச‌வ் ரூ.08
நுனுகோ‌ல் ரூ.08
பர‌ங்‌கிகா‌ய் ரூ.03
ப‌ட்டா‌‌ணி ரூ.50


பழ வகைக‌ள் (ஒரு ‌கிலோ)

ஆ‌ப்‌‌பி‌ள் ‌ ரூ.68
ஆரஞ்‌‌சு ‌ ரூ.36-52
சா‌த்து‌க்குடி ‌ ரூ.20
கொ‌ய்யா ரூ.18
க.‌‌‌திரா‌ட்சை ரூ.40
ப.‌‌‌திரா‌ட்சை ரூ.46
மாதுளை ரூ.30-40
‌ சீ‌‌த்தா ரூ.20
ப‌ப்பா‌ளி ரூ.16
ச‌ப்போ‌ட்டா ரூ.30
க‌ி‌ரி‌னி பழ‌ம் ரூ.20
த‌ர்பூச‌ணி ரூ.12
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments