Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம்!

Webdunia
புதன், 24 அக்டோபர் 2007 (13:22 IST)
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் (சென்செக்ஸ்) காலையில் வர்த்தகம் ஆரம்பித்தவுடன் சென்செக்ஸ் அதிகரித்த ு. காலை 11 மணியளவில் சென்செக்ஸ் பட்டியல் பங்குகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டதால் குறைய தொடங்கியது!

11.20 மணியளவில் சென்செக்ஸ் 44.69 புள்ளிகள் குறைந்து 18,448.15 புள்ளிகளாக இருந்தத ு. ( நேற்றைய இறுதி நிலவரம் 18,492.84)

பிற்பகல் 1.00 மணி நிலவரப்படி 18,458.36 ஆக உள்ளது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 34.48 புள்ளிகள் குறைவாகும். நிப்டி 5,459.40, நேற்றை விட 14 புள்ளிகள் குறைவு.

ஆனால் மற்ற பிரிவு பங்குகளில் அதிக மாற்றமில்ல ை. மும்பை பங்குச் சந்தையின் மிட்கேப ், சுமால் கேப ், ப ி. எஸ ். இ 100, 200, 500 ஆகிய பிரிவு பங்குகளின் குறியீட்டு எண் குறையவில்ல ை. நேற்றைய இறுதி நிலவரத்தை விட அதிகமாகவே இருந்தத ு.

இதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் காலையில் நிப்டி உயர்ந்தத ு. வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே நிப்டி குறியீட்டு எண் குறைய தொடங்கியத ு. 10.50 மணியளவில் நிப்டி குறியீட்டு எண் குறைய ஆரம்பித்தத ு. 11 மணியளவில் நிப்டி 5,419 புள்ளிகளாக இருந்தத ு. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 64 புள்ளிகள் குறைவு (நேற்றைய இறுதி நிலவரம் 5473.70)

சென்செக்ஸ் பிரிவுகளில் உள்ள பங்குகளில் ஒ. என ், ஜ ி. ச ி, ரான்பாக்ஸ ி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ ், டாடா மோட்டார்ஸ ், ட ி. ச ி. எஸ ், விப்ர ோ, ஏ. ச ி. எல ், பஜாஜ் ஆட்ட ோ, பிஹெச ். இ. எல ், டாக்டர் ரெட்ட ி, கிரேசம ், ஹிந்துஸ்தான் யூனிலிவர ், இன்போசியஸ ், ஐ. ட ி. சி ஆகிய பங்குகளின் விலை குறைந்த ன.

எல் அண்ட் ட ி, என ். ட ி. ப ி. ச ி, ரிலையன்ஸ் எனர்ஜ ி, சத்யம ், ஸ்டேட் பாங்க ், டாடா ஸ்டீல ், ஏ. ச ி. ச ி, பர்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தத ு.

பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியத்தின் (செப ி) இயக்குநர்கள் குழுக் கூட்டம் நாளை நடை பெறுகிறத ு. இதில் பங்குச் சந்தையில் அந்நிய நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்ற விதிகளை வகுப்பது பற்றி ஆராயப்பட உள்ளத ு.

சென்ற வாரம் புதன் கிழமை பங்குகளி்ன் விலைகள் சரிந்த ு, ஒரு மணிநேரம் பங்குச் சந்தை மூடப்பட்டத ு.

இந்த நிலைமைக்கு காரணம் பங்கேற்பு பத்திரங்கள் மூலம் முதலீடு செய்யப்படுவத ே. இதை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்ற செவ்வாய்க் கிழமை செபி அறிவித்ததே.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments