Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் வெள்ளி விலை அதிகரிப்பு!

Webdunia
செவ்வாய், 23 அக்டோபர் 2007 (20:26 IST)
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் தங்கம் மற்றம் வெள்ளியின் விலை அதிகரித்தது.

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 அதிகரித்தது. பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.100 உயர்ந்தது.

தங்க நகை உற்பத்தியாளர்கள் தங்கம் வாங்குவதற்கு ஆர்வம் காட்டினார்கள். அதே போல் தொழில் துறையினர் வெள்ளி வாங்கினார்கள். அத்துடன் வெளிநாட்டு சந்தைகளில் இருந்து வந்த தகவல்களாலும் விலைகள் அதிகரித்தன.

தீபாவளி அதைத் தொடர்ந்து பண்டிகைகள் வருவதால் நகை விற்பனை அதிகரிக்கும்,. இதனால் தங்கத்தின் விலை அதிகரிக்கின்றது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
லண்டன் சந்தையில் தங்கத்தின் விலை 1 அவுன்சுக்கு 2.75 டாலர் அதிகரித்தது.

இறுதி விலை நிலவரம் :

தங்கம ் (24 காரட ்) 10 கிராம் ர ூ.9,860
தங்கம ் (22 காரட ்) 10 கிராம் ரூ.9,710
பார் வெள்ளி கிலோ ர ூ.18,150












எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

Show comments