தங்கம் வெள்ளி விலை குறைந்தது!

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2007 (19:54 IST)
தங்கத்தின் விலை பத்து கிராமுக்கு ரூ. 55 குறைந்தது. அதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 100 குறைந்தது.

அயல்நாட்டு தங்கம் வெள்ளி சந்தைகளில் 1 அவுன்சிற்கு 8 டாலர் விலை குறைந்ததாக வந்த தகலலையடுத்து, மும்பையிலும் தங்கத்தின் விலை குறைந்தது. இதனால் வர்த்தகர்கள் அதிக அளவு தங்கத்தை விற்பனைக்கு கொண்டு வந்தனர். திருமணம், மற்றம் பண்டிகை காலமாக இருந்தாலும், தங்கத்தின் விலை குறைந்ததற்கு காரணம் மொத்த வர்த்தகர்கள் அதிகளவு விற்பனை செய்ததே என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

இறுதி விலை நிலவரம் :

தங்கம ் (24 காரட ்) 10 கிராம் ர ூ. 9, 910 ( 9,965)
தங்கம ் (22 காரட ்) 10 கிராம் ரூ. 9 760 ( 9,815)
பார் வெள்ளி கிலோ ர ூ.18,050 ( 18,150)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏசி ரூம்ல உக்காந்து பேசாதீங்க..! - சத்யராஜ் - திவ்யாவுக்கு பதிலடி கொடுத்த மோகன் ஜி!

நாளை வெளியாகும் 5 மாநில சட்டசபை தேர்தல் கருத்துக்கணிப்பு!.. எங்களோடு இணைந்திருங்கள்!..

வழக்கறிஞர் ஆனார் பேரறிவாளன்.. தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் பெயர் பதிவு..!

இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் கொடூர கொலை!. சென்னையில் அதிர்ச்சி...

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்.. புதிய ஏசி மின்சார ரயில் விரைவில்..!

Show comments