Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தைகளில் முன்னேற்றம்!

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2007 (13:19 IST)
மும்பை பங்குச் சந்தையிலும ், தேசிய பங்குச் சந்தையிலும் சென்ற வாரம் நிலவிய சூழ்நிலையில் இருந்த ு, இன்று மாற்றம் தெரிந்தத ு.

காலையில் மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கியவுடன் சென்செக்ஸ் 389 புள்ளிகள் குறைந்த ன. முதல் அரை மணிநேரத்திற்ககு பின் பங்குகளின் விலை அதிகரித்த தொடங்கியத ு. இதனைல் 374 புள்ளிகள் உயர்ந்தத ு.

பங்குகளின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டதால ், மதியம் பனிரெண்டரை மணியளவில் சென்செக்ஸ் 17,527 புள்ளிகளாக இருந்தத ு. இது வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட 32.78 புள்ளிகள் குறைவ ு.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 52445.65 புள்ளிகளாக இருந்தத ு. இது வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட 29.65 புள்ளிகள் அதிகம ்.

காலையில் பங்கு வர்த்தகம் தொடங்கியவுடன் சென்செக்ஸ் சரிந்ததற்கு காரணம் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள ், தங்கள் வசம் இருந்த பங்குகளை விற்பனை செய்து விட்டு வேறு பங்குகள் வாங்கியதே என்று புரோக்கர்கள் தெரிவித்தனர ்.

மும்பை பங்குச் சந்தையில் மிட் கேப், சுமால் கேப் பிரிவு குறியீட்டு எண் வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட அதிகரித்தத ு. இதே போல் ப ி. எஸ ். இ 500 பிரிவு குறியீட்டு எண் வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட உயர்ந்தத ு. ப ி. எஸ ். இ 100, 200 பிரிவு குறியீட்டு எண் குறைந்தத ு.

தேசிய பங்குச் சந்தையில் எல்லா பிரிவு பங்குகளின் குறியீட்டு எண்களும் அதிகரித்தும ், குறைந்தும் நிலையில்லாமல் உள்ள ன. அதே போல் மும்பை பங்குச் சந்தையிலும் நிலையில்லமல் உள்ளத ு. இதற்கு காரணம் பங்குகளின் விலையில் அதிக மாற்றம் காணப்படுவத ே.


ஏ. ச ி. ச ி, ஏ. ச ி. எல ், ஹெச ். ட ி. எப ். சி வங்க ி, ஹிண்டால்க ோ, எல் அண்ட் ட ி, ஒ. என ், ஜ ி. ச ி, எஸ ். ப ி.ஐ, ஐ. ச ி.ஐ. ச ி. ஐ வங்கி ஐ. ட ி. சி மகேந்திரா அண்ட் மகேந்திர ா, ரான்பாக்ஸ ி, ரிலையன்ஸ் எனர்ஜ ி, பங்குகளின் விலைகள் அதிகரித்த ன.

ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ ், பஜாஜ் ஆட்ட ோ, பர்திஏர்டெல ், ப ி. ஹெச ்.இ. எல ், சிப்ல ா, டாக்டர் ரெட்ட ி, கிராசிம ், ஹெச ். ட ி. எப ். ச ி, ஹிந்துஸ்தான் யூனிலிவர ், இன்போசியஸ ், மாருத ி, சத்யம ், டாடா மோட்டார ், டாடா ஸ்டீல ், ட ி. ச ி. எஸ ், விப்ரோ ஆகியவற்றின் பங்குகளின் விலைகள் குறைந்த ன.


எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments