கிலோ ரூ.300 க்கு விற்பனையான மல்லிகை

எமது ஈரோடு செய்தியாளர்

Webdunia
ஞாயிறு, 21 அக்டோபர் 2007 (16:34 IST)
ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜைகளையொட்ட ி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மல்லிகை பூ கிலோ ஒன்று ரூ.300 க்கு விற்பனையானது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர் பகுதியில் சுமார் 25 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மல்லிகை பூ பயிரிட்டுள்ளனர்.

இப்பகுதியில் நாள்தோறும் சுமார் பத்து டன் மல்லிகை பூ உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பூக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இதுதவிர கர்நாடகா மாநிலம் பெங்களூர், மைசூர் கேரளா மற்றும் முப்பை ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கிலோ ஒன்று ரூ.75 க்கு விற்பனையான மல்லிகை பூ நாளை ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் மைசூரில் தசரா பண்டிகைகளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை முதல ் ஒரு கிலோ மல்லிகை பூ. ரூ.300 க்கு விற்பனையானது.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க கல்யாணம் பண்ணிக்கொடுக்கனும்னு தெரியும்!.. தேமுதிகவுக்கு வரன் தேடும் பிரமேலதா...

5 நாட்களில் தாறுமாறாக உயர்ந்த தங்கத்தின் விலை!.. டுடே அப்டேட்!..

டிரெஸ் போடுவதில் நேரம் வேஸ்ட் பண்ணாத மார்க் சக்கர்பெர்க்!.. வெற்றியின் சீக்ரெட்!....

மோடி சொன்ன CMC-க்கு அர்த்தம் இதுதான்!... அன்பில் மகேஷ் பதிலடி!....

சீமானை அடிச்சா நம்ம கைதான் நாறும்!.. விளாசிய பிரபலம்!...

Show comments