Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம வெள்ளி விலை தொடர்ந்து உயர்வு!

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2007 (15:53 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் தங்கம ், வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறத ு. இன்று பார் வெள்ளி கிலோவுக்கு ர ூ.105- ம ், 24 காரட் தங்கம 10 கிராமுக்கு ர ூ.135- ம் அதிகரித்தத ு.

டோக்கியோ தங்கம் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்தத ு. துருக்கிக்கும் ஈராக்கிறும் இடையே பதற்றம் நிலவுவதால ், டாலரை விற்று விட்டு தங்கத்தில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்துள்ளத ு. இதனால் டாலரின் மதிப்பு குறைந்து வருகிறத ு.

டோக்கியோவில் 1 அவுன்ஸ் 769.60 டாலராக அதிகரித்தத ு. இங்கு கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை உச்ச கட்டத்தை அடைந்தது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர ்.

இதே போல் நியூயார்க் சந்தையிலும் தங்கம ், வெள்ளியின் விலை அதிகரித்தத ு.

இன்று காலை விலை நிலவரம ்.

காலை விலை நிலவரம் :

தங்கம் (24 காரட ்) 10 கிராம் ர ூ.9, 965
தங்கம் (22 காரட ்) 10 கிராம் ர ூ.9, 915
வெள்ளி (பார ்) 1 கிலோ ர ூ.18,540
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

Show comments