Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு குறைந்தது!

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2007 (15:34 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 பைசா அதிகரித்தத ு.

இன்று காலை 1 டாலர் ரூ 39.72 /74 என்ற விலையில் வர்த்தகம் நடந்தத ு. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 5 பைசா குறைவ ு. நேற்றைய இறுதி நிலவரம் 39.77 /78.

கடந்த சில வாரங்களாக பங்குச் சந்தையில ், அதிகளவு அந்நிய மூதலீட்டு நிறுவனங்கள் மூதலீடு செய்து வருகின்ற ன. இதனால் டாலர் வரத்து அதிகிளவு உள்ளத ு.

சென்ற இரண்டு தினங்களில் பங்குச் சந்தையில் நிலவும் சூழ்நிலையால் அடுத்த வாரம் அந்நிய மூதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது தொடருமா அல்லது பங்குகளை விற்று விட்டு முதலீட்டை மற்ற நாடுகளுக்கு இடம் பெயர்வார்களா என்று தெரியவரும ்.

இதை பொறுத்து இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பில் மாற்றம் இருக்கும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments