Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தைகளில் இன்றும் வீழ்ச்சி!

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2007 (13:06 IST)
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் சிறிது நம்பிக்கை பிறந்தத ு. காலையில் வர்த்தகம் தொடங்கிய போது குறியீட்டு எண் சென்செக்ஸ் 18,031.77 புள்ளிகளாக இருந்தத ு. இது நேற்று இறுதி நிலவரமான 17,998.30 புள்ளிகளை விட 33 புள்ளிகள் அதிகம ்.

அதற்கு பிறகு தொடர்ந்து சென்செக்ஸ் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகளின் விலைகள் குறைந்த ன. இதனால் தொடர்ந்து சென்செக்ஸ் குறியீடு சரிந்தத ு. காலை 12 மணியவில் சென்செக்ஸ் 446 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 17,552.16 ஆக இறங்கியத ு.

இதே போல் மற்ற பிரிவுகளான மிட் கேப ், சுமால் கேப ், ப ி. எஸ ். இ 100, 200, 500 பிரிவு பங்குகளின் விலைகளும் குறைந்த ன. இவற்றின் குறியீடுகளும் சுமார் 2.5 விழுக்காடுக்கும் அதிகமாக குறைந்த ன.

தேசிய பங்குச் சந்தையிலும் காலையில் வர்த்தகம் தொடங்கிய போது நிப்டி 5360.35 புள்ளிகளாக இருந்தத ு. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 9 புள்ளிகள் அதிகம ். பிறகு தொடர்ந்து பங்குகளின் விலைகள் குறைந்ததால் 12.30 மணியளவில் 195 புள்ளிகள் சரிந்தத ு, 5156.80
புள்ளிகளாக இருந்தத ு.

சென்செக்ஸ் பிரிவில் உள்ள ஏ. ச ி. ச ி, ஏ. ச ி. எல ், பஜாஜ் ஆட்ட ோ, பார்தி ஏர்டெல ், ப ி. ஹெச ். இ. எல ், சிப்ல ா, டாக்கடர் ரெட்ட ி, கிரேசம ், ஹெச ். ட ி. எப ்.. சி வங்க ி, ஹெச ். ட ி. எர ். ச ி, ஹின்டால்க ோ, ஐ. ச ி.ஐ. ச ி. ஐ வங்க ி, ஐ. ட ி. ச ி, எல் அண்டி ட ி, மாருத ி, மகேந்திரா அண்ட் மகேந்திர ா, என ். ட ி. ப ி. ச ி, ஒ. என ். ஜ ி. ச ி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ ், சத்யம ், ஸ்டேட் வங்க ி, டாடா மோட்டார ், விப்ர ோ, டாடா ஸ்டீல ், பஜாஜ் ஆட்ட ோ, ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலை குறைகின்றத ு.

இன்போசியஸ் நிறுவன பங்கு விலை மட்டும் அதிகரித்தத ு.

எல்லா நிறுவனங்களும் இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டின் இலாப - நஷ்ட அறிக்கையில் நல்ல வருமானத்தையும ், இலாபத்தையும் அறிவித்து வருகின்ற ன. இந்த சூழ்நிலையில் பங்குகளின் விலைகள் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

Show comments