Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரிப்பு!

Webdunia
வியாழன், 18 அக்டோபர் 2007 (19:55 IST)
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.30 ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.80 ம் அதிகரித்தது.

தங்கத்தின் விலை உயர காரணம் அந்நிய நாட்டு சந்தையில் இருந்து வந்த தகவல்களும், உள்நாட்டு நகை உற்பத்தியாளர்கள் அதிகளவு தங்கத்தை வாங்கியதுதான் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். வரும் மாதங்களில் தொடர்நது பண்டிகைகள் வருவதாலும், திருமணம் போன்ற சுய நிகழ்சிகளுக்காக தங்க நகை விற்பனை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இறுதி விலை நிலவரம் :

தங்கம ் (24 காரட ்) 10 கிராம் ர ூ.9,830 ( நேற்று 9,800 )
தங்கம ் (22 காரட ்) 10 கிராம் ரூ. 9780 (9,750 )
பார் வெள்ளி கிலோ ர ூ.18,435 (18,355 )
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

Show comments