Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாயின் மதிப்பு குறைந்தது!

Webdunia
வியாழன், 18 அக்டோபர் 2007 (19:53 IST)
வங்கிகளுக்க ு இடையிலா ன அந்நியச ் செலாவண ி சந்தையில ் டாலருக்க ு எதிரா ன இந்தி ய ரூபாயின ் மதிப்ப ு 22 பைச ா குறைந்தத ு.

இன்ற ு காலையில ் 1 டாலர ் ர ூ. 39.44/45 என்ற ு வர்த்தகம ் தொடங்கியத ு. மாலையில ் 1 டாலர ் ர ூ. 39.77/78 என்ற ு முடிந்தத ு. இத ு நேற்ற ு விலையுடன ் ஒப்பிடுகையில ் 22 பைச ா குறைவ ு. நேற்றை ய வில ை ர ூ. 39.55/56.

பங்குச ் சந்தையில ் நிலவும ் பங்குகளின ் வில ை ஏற் ற இறக்கத்தால ் அந்நியச ் செலவாணிச ் சந்தையில ் டாலருக்க ு நிகரா ன இந்தி ய ரூபாயின ் மதிப்ப ு மாறுபடுவதா க வர்த்தகர்கள ் தெரிவித்தனர ்.

பங்குளின ் வில ை குறைந்த ு குறியீட ு எண ் அதிகரிக்கும ் போத ு, அந்நி ய முதலீட்ட ு நிறுவனங்கள ் அதிகளவ ு முதலீட ு செய்கின்றனர ். இதனால ் அதிகளவ ு டாலர ் வரத்த ு இருப்பதால ் ரூபாயின ் மதிப்ப ு அதிகரிக்கின்றத ு. இத ே போல ் குறியீட ு எண ் குறையும ் போத ு டாலர ் நாட்ட ை விட்ட ு வெளியேறும ் போத ு ரூபாயின ் மதிப்ப ு குறைகின்றத ு என்ற ு வர்த்தகர்கள ் தெரிவித்தனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

Show comments