Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு உயர்வு!

Webdunia
புதன், 17 அக்டோபர் 2007 (16:32 IST)
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் ச ெலா வணி சந்தையில் இன்று காலை டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 50 பைசா குறைந்தது.

பங்கச் சந்தையில் காலையில் பங்கு விலை குறைந்தது. இதனால் குறியீட்டு எண் 1,743 புள்ளிகள் சரிந்தது. பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பார்ட்டிசிப்பரி நோட் என்ற முறையில் முதலீடு செய்கின்றன.

இந்த வகையான முதலீடு எந்த விநாடியும் திரும்ப பெற முடியும். இதற்கு கட்டுப்பாடு விதிப்பதாக பங்குச் சந்தை கட்டுப்படுத்தும் அமைப்பான செபி அறிவித்தது. இதனால் பங்குகள் விற்கும் போக்கு அதிகரித்தது.

இதன் காரணமாக டாலர் வரத்து குறைந்து, நாட்டை விட்டு வெளியேறும் என்ற அச்சத்தால் டாலரின் மதிப்பு அதிகரித்து, இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

Show comments