தங்கம் விலை உயர்வு!

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2007 (19:34 IST)
மும்பையில் தங்கம் வெள்ளியின் விலை அதிகரித்தது. 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ. 65 அதிகரித்தது. ஆனால் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 65 குறைந்தது.

கடந்த இரண்டு வருடங்களில் இல்லாத அளவிற்கு தங்கம் 10 கிராம் ரூ 9,765 ஆக உயர்ந்தது.

அந்நிய நாடுகளின் சந்தைகளில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் வந்த தகவல்களால் மொத்த வர்த்தகர்கள் தங்கம், வெள்ளியை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டவில்லை இதனால் தான் விலை அதிகரித்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இறுதி விலை நிலவரம் :

தங்கம ் (24 காரட ்) 10 கிராம் ர ூ.9,765 ( நேற்று 9,700)
தங்கம ் (22 காரட ்) 10 கிராம் ரூ. 9,715 (9,650)
பார் வெள்ளி கிலோ ர ூ.18,470 (18,535)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தம்பி விஜய் எனக்கு எதிரி இல்லை!... திடீர் டிவிஸ்ட் கொடுத்த சீமான்...

கிரீன்லாந்தை கைப்பற்ற நினைத்தால் விபரீதம் ஏற்படும்.. ட்ரம்ப்க்கு டென்மார்க் எச்சரிக்கை...

ஜனவரியில் நல்ல மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

Show comments