Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு அதிகரிப்பு!

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2007 (13:37 IST)
அந்நியச் ச ெலா வணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சிறிது குறைந்தது. 1 டாலர் ரூ.39.34/36 என்று விற்பனையானது. இது நேற்றைய இறுதி விலையை விட 4 பைசா அதிகம். நேற்றைய இறுதி விலை 39.30/31.

அந்நியச் செலவாணி சந்தை மந்தமாக இருப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்! 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

48 வருஷத்துல இப்படி நடந்தது இல்ல.. சீமான் கண்ணியம் தவறிவிட்டார்! - பபாசி தலைவர் கருத்து!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

Show comments